ஃப்ரூட் மிக்ஸர்(Fruit mixture recipe in tamil)
#npd2
பழங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரை லிட்டர் பாலை நன்கு காய்ச்சவும் உடன் பாலில் சர்க்கரையை சேர்த்து நன்கு கரைத்து விடவும ஒரு கிண்ணத்தில் கஸ்டர்ட் பவுடரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்
- 2
சர்க்கரை கலந்த பாலை சிறுதீயில் கலக்கி விட்டுக்கொண்டு நாம் கலந்து வைத்துள்ள கஸ்டர்ட் பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்கு கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும் சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் ஊற்றி நன்கு நுரைக்க அடித்து எடுத்துக் கொள்ளவும் அதை பிரிட்ஜில் வைத்து விடவும்
- 3
ஒரு பவுலில் எடுத்து ஃப்ரூட்ஸ் களையெல்லாம் செட் செய்யவும் முதலில் மாதுளை முத்துக்களை இடவும் பிறகு கிரீன் திராட்சை பிளாக் திராட்சை ஆப்பிள் துண்டுகள்
- 4
பேரிச்சம்பழம் சிறுசிறு துண்டுகளாக்கி அதையும் சேர்த்துக் கொள்ளவும் ஊறவைத்த சப்ஜா விதையை எல்லா பழத்துண்டுகள் மேல் படும்படி ஊற்றவும்
- 5
சன்னமாக கட் செய்து வைத்த பாதம் பருப்பை பழத்துண்டுகள் மேல்தூவி விடவும்
- 6
பிறகு மிக்சி ஜாரில் ஓட்டி வைத்திருக்கும் பாலை அதன் மேல் ஊற்றி விடவும் கடைசியாக சாக்லேட் சிறப்பை அதன்மேல் டிசைனிங் செய்து கொள்ளவும் இப்போது அருமையான சூப்பரான டேஸ்டி யான ஃப்ரூட் மிக்ஸர் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பழங்கள் கற்கண்டு கஸ்டர்ட் (Fruits Rock candy custard recipe in tamil)
பழங்கள் எல்லாம் சேர்த்துகஸ்டர்ட் பவுடருடன் சர்க்கரை சேர்ப்பதற்கு பதில் கற்கண்டு சேர்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#Cookpadturns4 Renukabala -
-
-
-
-
ஃபூரூட் சாலட் (Fruit salad recipe in tamil)
#Ga4 week 5 முதலில் ஆப்பில் கொய்யா பழம் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் அதோடு பேரிச்சம் பழம் ட்ரை திராட்சை நட்ஸ்பவுடர் சர்க்கரை கலந்து காய்ச்சி ஆற வைத்தபால் குளிர்சாதன பெட்டியில் வைத்தது கலந்து அதோடு நட்ஸ்பவுடர் சேர்த்து சூப்பராண பூரூட் சாலட் தயார் Kalavathi Jayabal -
-
-
மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)
சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். #GRAND2 Lakshmi Sridharan Ph D -
-
கஸ்டர்ட் ஃப்ரூட் சாலட் (Custard fruit salad recipe in tamil)
#skvdiwali #deepavalli #diwali2020 #skvweek2sivaranjani
-
ஆப்பிள் சாக்லெட்ஜூஸ்(Lovely Apple Chocolate juice recipe in tamil)
# npd2 (பழங்கள்)Mystery Box Challenge SugunaRavi Ravi -
பழ பாயாசம்(FRUIT PAYASAM RECIPE IN TAMIL)
#npd2 அனைத்து வகையான பழங்களையும் சேர்த்து செய்யும் சத்துள்ள பாயாசம்.manu
-
-
-
*யம்மி ஃப்ரூட் புட்டிங்*(எனது 250 வது ரெசிபி) *(frooti pudding recipe in tamil)
இது எனது 250 வது ரெசிபி.பழங்கள் சேர்த்திருப்பதால் ஆரோக்கியத்திற்கு குறைவில்லை.இதில் உள்ள பழங்கள் ஒவ்வொரு விதத்தில் நமக்கு பயன் தரக் கூடியது. Jegadhambal N -
சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)
#cookwithfriends Kavitha Chandran -
-
-
-
மாம்பழ கஸ்டர்ட்(mango custard recipe in tamil)
#birthday2மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 வித மாம்பழங்கள் உண்டு. மல்கோவா மாம்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கே மாமரம் வளர்க்க முடியாது. மாளிகை கடையில், ஜூஸ், பழங்கள் வெளி நாடுகளில் இருந்து வரவழைக்கிறார்கள். கேசர் மாம்பழ பல்ப் கஸ்டர்ட் செய்ய உபயோகித்தேன்மாதுளை பழம் எங்கள் தோட்டத்து மரத்தில்சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். Lakshmi Sridharan Ph D -
-
-
மலபார் ட்ரிங்க் (Malabaar drink recipe in tamil)
#cookwithfriends#wellcomedrink#aishwaryaselvakumar மிகவும் சத்தான உடலுக்கு எனர்ஜியை தரக்கூடிய விட்டமின்ஸ் போலிக் ஆசிட் நிறைந்த மலபார் ட்ரிங்க். Priyanga Yogesh -
-
-
-
சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் கொண்டாட்டங்களின் போது உறவுகளுடன் கூடி மகிழ்வோம். விதவிதமான உணவு வகைகள் செய்து உறவுகளுக்குக் கொடுத்து மகிழ்வோம். அப்படி எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் ஒரு புட்டிங் இது. Natchiyar Sivasailam
More Recipes
கமெண்ட்