பெரண்டை துவையல்(pirandai thuvayal recipe in tamil)

வாய்வு, செரிமானக்கோளாறு போக்கும், இதயம் காக்கும்... பிரண்டை!
துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்;

சமையல் குறிப்புகள்
- 1
பிரண்டையை நன்றாக கழுவி அதன் ஓரங்களை வெட்டி விட்டு பக்குவமாக சுத்தம் செய்து கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு போட்டு அதன்பிறகு வர மிளகாய் இஞ்சி பூண்டு இவற்றை நன்றாக வதக்கவும்.
- 3
பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையை அதில் சேர்க்கவும். நன்றாக வதங்கிய பின் சிறிது புளி சேர்த்து இறக்கவும்.
- 4
ஆறியவுடன் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைக்கவும். சுவையான பிரண்டை துவையல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்