பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)

T.Sudha
T.Sudha @sudhathaya

பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 3 வெங்காயம்
  2. 3 தக்காளி
  3. 200 கிராம் பன்னீர்
  4. 15 பல்பூண்டு
  5. 2 துண்டுஇஞ்சி
  6. 7முந்திரி
  7. அரை ஸ்பூன் வெறும் மிளகாய்த்தூள்
  8. ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள்
  9. 1பச்சை மிளகாய்
  10. 3 ஸ்பூன்பட்டர்
  11. கால் டம்ளர்கெட்டியான பால்
  12. சிறிய துண்டுபட்டை பிரியாணி இலை 1

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் சிறிதளவு பட்டர் விட்டு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு முந்திரி பருப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும்

  2. 2

    வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கியதும் ஆற வைத்த பின் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் ஒரு வாணலியில் சிறிதளவு பட்டர் பட்டை இலை ஆகியவற்றை போட்டு பின் சிறிதளவு வெங்காயம் போட்டு வதக்க வேண்டும் பின் கரம் மசாலாத்தூள் மிளகாய்த்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்

  3. 3

    அரைத்து வைத்துள்ள விழுதை எடுத்து அதில் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அரை ஸ்பூன் சர்க்கரை போட்டால் நன்றாக இருக்கும் கொதி வந்ததும் பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை போட வேண்டும்

  4. 4

    துண்டுகளைப் போட்டு மூடி வைத்து கொதி வந்ததும் கடைசியாக இறக்கும் போது சிறிதளவு பால் ஊற்றி அடுப்பை அணைக்கவேண்டும் அசத்தலான பன்னீர் பட்டர் மசாலா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
T.Sudha
T.Sudha @sudhathaya
அன்று

Similar Recipes