Squid game dalgona candy recipe in tamil

#dalgonacandyதற்போது ட்ரெண்டில் உள்ள கேண்டி வகைகள் ஒன்று இது மிகவும் குழந்தைகளுக்கு பிடித்தமானது நீங்களும் செய்து பார்க்கலாம்
Squid game dalgona candy recipe in tamil
#dalgonacandyதற்போது ட்ரெண்டில் உள்ள கேண்டி வகைகள் ஒன்று இது மிகவும் குழந்தைகளுக்கு பிடித்தமானது நீங்களும் செய்து பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு சில்வர் கரண்டியில் 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து அதை அடுப்பில் காமித்து சர்க்கரை உருகும் வரை லேசாக அதனை கலந்து விட வேண்டும்
- 2
லேசாக கலர் மாறிய பிறகு அதில் ஒரு பின்ச் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கைவிடாமல் கலந்து விட வேண்டும்
- 3
சர்க்கரைப் பாகில் சேர்த்து உடன் கைவிடாமல் நன்கு கலந்து விட்ட பின் அது லேசாக பொங்கிவரும் அப்போது பட்டர் ஷீட் அல்லது சுத்தமான தரையில் அதை மெதுவாக ஊற்றி நம் வீட்டில் ஏதேனும் ஒரு குச்சி இருந்தால் அதையும் நடுவில் வைத்து அதனை ஒரு ஐந்து நிமிடம் அப்படியே விட வேண்டும் ஆறியதும் அழகாக எடுக்க வரும் அவ்வளவுதான் சுவையான கேம் கேண்டி ரெடியாகிவிட்டது
- 4
இதில் நாம் விருப்பமான வடிவங்களில் கூட நாம் தயாரிக்கலாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் செய்து பாருங்கள்
Keywords
Similar Recipes
More Recipes









கமெண்ட்