சிவப்பு வெண்டக்கை புளி குழம்பு(red ladysfinger puli kuzhambu recipe in tamil)

Cooking Passion @Cooking_2000
சிவப்பு வெண்டக்கை புளி குழம்பு(red ladysfinger puli kuzhambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். புளியை ஊற வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் வெந்தயம் போட்டு தாளிக்கவும். இதில் சின்ன வெங்காயத்தை அரைத்து சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
புளியை கரைத்து ஊற்றவும். மூடி போட்டு 5 நிமிடம் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இறுதியில் தக்காளி மற்றும் தேங்காய் அரைத்து சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சரிபார்த்து 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மத்தி மீன் குழம்பு(mathi meen kuzhambu recipe in tamil)
கிராமத்து ஸ்டைல் குழம்புஎனக்கு மிகவும் பிடித்த குழம்பு. Amutha Rajasekar -
மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்த மட்டன் குழம்பு Sasipriya ragounadin -
-
-
-
புளி சாதம்(puli satham recipe in tamil)
# variety இந்த மாதிரி புளியோதரை செய்து பாருங்க அப்படியே கோவில் பிரசாதம் போலவே இருக்கும். புளியோதரை கி மிகவும் சுவை தருவது நல்லெண்ணெய் மற்றும் மேல் பொடி. Manickavalli M -
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf1சுலபமான குழம்பு அவசரத்திற்கும் ஆண்களும் சமைக்கும் வண்ணம் இருக்கும் Vidhya Senthil -
-
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2 G Sathya's Kitchen -
-
புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms familyMuthulakshmiPrabu
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை புளி குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
#arusuvai5#goldenapron3 Aishwarya Veerakesari -
முருங்கை இலை புளி குழம்பு / Drumstick leaf tamarind curry Recipe in tamil
#magazine2 Dhibiya Meiananthan -
Fish Red curry with lemon juice (Fish red curry recipe in tamil)
வெறும் மிளகாய் தூள் மட்டுமே சேர்த்து செய்த காரசாரமான சிவப்பு மீன் குழம்பு.வயிற்றை பதம் பார்க்காமல் இருக்க தேங்காய் பால் சேர்த்து செய்த சுவையான குழம்பு.#arusuvai2#arusuvai4 Feast with Firas -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15609249
கமெண்ட்