நட்ஸ் கேண்டி(nuts candy recipe in tamil)

Cookingf4 u subarna @subivenkat
#dalgonacandy வெறும் சக்கரையை மட்டும் பயன்படுத்தி செய்யக்கூடிய முட்டை வகை ஈஸியாக தயாரிக்கலாம்
நட்ஸ் கேண்டி(nuts candy recipe in tamil)
#dalgonacandy வெறும் சக்கரையை மட்டும் பயன்படுத்தி செய்யக்கூடிய முட்டை வகை ஈஸியாக தயாரிக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான சர்க்கரையை சேர்த்து அது நன்கு மெல்ட் ஆகும்வரை காத்திருக்க வேண்டும்
- 2
சர்க்கரை பாகு நன்கு கலர் மாறியது பிறகு அதை ஏதேனும் அச்சுகளில் சிறிது பாதாம் அல்லது முந்திரி உலர் திராட்சை சேர்த்து நாம் தயாரித்து வைத்துள்ள சர்க்கரைப் பாகை சேர்க்க வேண்டும் 5 நிமிடம் கழித்து ஆறியதும் எடுத்துப்பார்த்தால் அழகான தாண்டி தயாராகிவிட்டது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் அவர்களுக்கு பிடித்தமான வடிவத்தில் செய்து அசத்தலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15609307

கமெண்ட்