சுவையான பாசிப்பருப்பு பாயாசம். 🥣🥣🥣

cook with viji @cookwithviji5
#ilovecooking
பாயசம் மிகவும் சுவையாக இருக்கும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது வீட்டிலுள்ள அனைவரும் மிகவும் விரும்பி உண்பர்.
சுவையான பாசிப்பருப்பு பாயாசம். 🥣🥣🥣
#ilovecooking
பாயசம் மிகவும் சுவையாக இருக்கும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது வீட்டிலுள்ள அனைவரும் மிகவும் விரும்பி உண்பர்.
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை வறுத்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
பச்சரிசி தேங்காய் ஏலக்காய் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 3
வெந்த பாசிப்பருப்புடன் அரைத்து வைத்த விழுதுகள் வெல்லம் மூன்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
- 4
நன்றாக கை விடாமல் கிளறிக் கொள்ள வேண்டும்.
- 5
வெல்லம் கரைந்து நன்றாக கொதித்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்துக் கொள்ளவும்.
- 6
இப்போது நமது சூடான சுவையான பாசிப்பருப்பு பாயாசம் ரெடி ஆகிவிட்டது. 😋😋😋
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15616340












கமெண்ட்