அனைவருக்கும் பிடித்த பூண்டு குழம்பு(POONDU KUZHAMBU RECIPE IN TAMIL)

அனைவருக்கும் பிடித்த பூண்டு குழம்பு(POONDU KUZHAMBU RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்பூண்டுஉரித்துக்கொள்ளவும்வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி கட் பண்ணிக் கொள்ளவும்.பின் குக்கரை அடுப்பில்வைத்து நல்லெண்ணெய்ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு, வெந்தயம்பெருங்காயம், கருவேப்பிலை,தாளித்து பச்சை மிளகாய்,நறுக்கிய பூண்டு,வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.
- 2
பின் அரைத்த மிளகாய் கிரேவி- 1 ஸ்பூன், உப்பு, மஞ்சள்பொடி.சேர்த்துவதக்கவும்.தேவைக்கு தண்ணீர்சேர்க்கவும்.
- 3
புளித்தண்ணீர் சேர்க்கவும்.குக்கர்மூடியைமூடவும்2 சத்தம் வந்ததும்.குக்கரை 'sim'- ல்2 நிமிடம்வைத்து குக்கரைத் திறக்கவும்.தேங்காய்விருப்பப்பட்டவர்கள்.அரைத்துசேர்க்கலாம்.
நான் சேர்க்கவில்லை. - 4
2 - நிமிடம்கழித்து குக்கரைத்திறக்கவும்.சுவையானபூண்டு குழம்பு ரெடி.
- 5
பூண்டுகுழம்புக்கு நல்லெண்ணெய் தான் Best.🙏😊நன்றிமகிழ்ச்சி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பூண்டு குழம்பு(poondu kuzhambu recipe in tamil)
#ed3 குழம்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமான ஒன்று இந்த பூண்டு குழம்பு தயா ரெசிப்பீஸ் -
-
Dry மொச்சைபயறு புளிக்குழம்பு(mochai payiru kulambu recipe in tamil)
#m2021அம்மாசெய்முறை.அனைவருக்கும்பிடித்தகுழம்பு. SugunaRavi Ravi -
நாட்டுகத்தரிக்காய்எண்ணெய்வதக்கல்(brinjal fry recipe in tamil)
#littlechefஅப்பாவுக்கு பிடித்தது.அப்படியே சாதத்தில் பிசைந்து சாப்பிடுவார்கள்.அதுவும்எங்கள் பாட்டிஊரிலிருந்து கத்தரிக்காய்கொண்டு வந்தால் இன்னும்ரொம்ப பிடிக்கும். SugunaRavi Ravi -
-
-
-
-
-
-
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
#newyeartamilஅரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது. SugunaRavi Ravi -
-
Chinna venkayam poondu kuzhambu (Chinna venkayam poondu kuzhambu recipe in tamil)
# I love cooking மஞ்சுளா வெங்கடேசன் -
-
காரட்பொரியல்,பட்டாணிதேங்காய்கிரேவி,காலிபிளவர்பால் கூட்டு(tricolour dishes in tamil)
#triகுடியரசுஅன்றுமூன்று கலர்பொரியல்செய்தோம்.சூப்பராகஇருந்தது.அனைவருக்கும் 2022- குடியரசுதின நல்வாழ்த்துக்கள். SugunaRavi Ravi -
-
-
கோதுமை ரவா கிச்சடி(wheat rava kichdi recipe in tamil)
#qkசத்தான உணவு.பச்சை, ஆரஞ்சு,மஞ்சள் கலர்புல்காய்கள்உள்ள உணவு.குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். SugunaRavi Ravi -
-
மாங்காய் சாதம்(mango rice recipe in tamil)
#made4அம்மா மாங்காய் சீசன் என்றால் செய்வார்கள்.அவர்களிடம்கற்றது.அம்மாவுக்கு நன்றி. SugunaRavi Ravi -
-
-
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#Chutney Redகாரமும் சிறிது புளிப்புமான பூண்டு சட்னி அனைவருக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
-
More Recipes
கமெண்ட்