குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil)

T.Sudha
T.Sudha @sudhathaya

என் உருண்டையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளன இதை நாம் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம் மிகவும் நல்லது

என் உருண்டையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளன இதை நாம் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம் மிகவும் நல்லது

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
நான்கு பேர்
  • 100 கிராம்கருப்பு எள்
  • 150 கிராம்வெல்லம்
  • ஒரு ஸ்பூன் நெய்
  • அரை ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    எள்ளை நன்றாக கழுவி காய வைத்த பின் ஒரு வாணலில் போட்டு நன்றாக மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்

    எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெல்லத்தை அகலமான பாத்திரத்தில் கொட்டி சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாகக் கரைத்து பாகு பதம் வரும் வரை கிளற வேண்டும் அந்த பாகுபதம் கல் மாதிரி வரவேண்டும்

    எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் அதில் வறுத்து எடுத்து வைத்துள்ள எள் மற்றும் ஏலக்காய் தூள் ஆகியவற்றை கொட்டி நன்றாகக் கிளற வேண்டும்

    எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டில் நெய் தடவி இந்த கலவையை சிறிது சிறிதாக கொட்டி ஆறவிட்டு உடனடியாக கைகளில் நெய் தடவிக்கொண்டு சிறுசிறு உருண்டைகளாக மிதமான சூட்டில் உருட்டி எடுத்துக் கொள்ளவும் ஆரோக்கியமான எள் உருண்டை ரெடி

    எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

T.Sudha
T.Sudha @sudhathaya
17 அக்டோபர் 2021 13:28 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 4th for sesam

Keywords

எள்ளுருண்டை Sesam உருண்டை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தலைப்பு : வெண்டைக்காய் மொச்சை மண்டி(vendakkai mandi recipe in tamil)
  2. சமோசா(SAMOSA RECIPE IN TAMIL)
  3. மத்தி மீன் குழம்பு(mathi meen kuzhambu recipe in tamil)
  4. பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)
  5. ஒயிட் சாஸ்(white sauce recipe in tamil)
  1. மத்தி மீன் குழம்பு(mathi meen kuzhambu recipe in tamil)
  2. பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)
  3. சமோசா(SAMOSA RECIPE IN TAMIL)
  4. ஒயிட் சாஸ்(white sauce recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15618935
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close