தலைப்பு : வெண்டைக்காய் மொச்சை மண்டி(vendakkai mandi recipe in tamil)

G Sathya's Kitchen @Cook_28665340
தலைப்பு : வெண்டைக்காய் மொச்சை மண்டி(vendakkai mandi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து,வெந்தயம்,காய்ந்த மிளகாய்,பச்சை மிளகாய்,சின்ன வெங்காயம், பூண்டு,வெண்டைக்காய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி புளி கரைசல்,உப்பு,வேக வைத்த மொச்சை அரிசி கலைந்த தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு உப்பு,பெருங்காயம் தூள் சேர்த்து 1 கொதி விட்டு இறக்கவும்
- 3
சுவையான வெண்டைக்காய் மொச்சை மண்டி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
செட்டிநாடு ஸ்பெஷல் மொச்சை மண்டி (Chettinadu mochai mandi recipe in tamil)
#jan1 இந்த மண்டி செட்டி நாடுகளில் கல்யாணம் மற்றும் எல்லா விசேஷத் எல்லாக் காலங்களிலும் கட்டாயம் செய்யக் கூடியது மிகவும் பழமையான ஒரு பதார்த்தம் Chitra Kumar -
வெண்டைக்காய் மண்டி (Ladies finger gravy curry Recipe in tamil)
வெண்டைக்காய் மண்டி செட்டி நாட்டு பாரம்பரிய குழம்பு. இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
-
-
-
வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)
#nutritionவெண்டைக்காய் நார்ச்சத்து மிகுந்த காய். அதில் புரதச்சத்து இருக்கிறது. வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது. இதயம் சீராக செயல்பட உதவுகிறது. Priyaramesh Kitchen -
-
-
முருங்கை மொச்சை கத்தரி குழம்பு (Murungai Mochai Kathri KUlambu Recipe in Tamil)
#chefdeenaShanmuga Priya
-
-
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.shanmuga priya Shakthi
-
-
-
-
பச்சை மொச்சை பிரட்டல் (Pacahi mochai pirattal recipe in tamil)
மொச்சை தோல் உரித்து கடுகு ,உளுந்து,வெங்காயம் ,ப.மிளகாய் ,வதக்கவும்.தக்காளி வெட்டி சேர்க்க.மிளகாய் பொடி உப்பு சேர்க்க. கடலை மாவு ஒரு ஸ்பூன் அரை டம்ளர் தண்ணீர் கரைத்து வதக்கவும்.மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
-
-
* வெண்டைக்காய் புளிக்குழம்பு (vendakkai pulikulambu recipe in tamil)
#wt3 சகோதரி, திபியா அவர்கள் செய்த,* வெண்டைக்காய் புளிக் குழம்பு* ரெசிபியை இன்று மதியம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.குழம்பு சுவையாகவும் இருந்தது. @Dhibiya's recipe Jegadhambal N -
-
சாதம் & மொச்சை கத்திரிக்காய் குழம்பு(rice,mocchai katthirikkai kulambu recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.நான் குழம்பு வைக்க,தோழி இலக்கியா சாதமும் பொரியலும் சமைக்க,அதை cookpad உறவுகளின் கண்களுக்கு விருந்தாக்குகின்றோம். ருசியுங்கள்.மொச்சையில் கட்டுங்கடங்காத பயன்கள் உண்டு.உடலுக்குத் தேவையான புரதம்,வைட்டமின்,நார் சத்துக்கள் உள்ளது.இது சாதம் மட்டுமல்ல, இட்லிக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
வத்தல் குழம்பு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.இந்த முறை வித்யாசமாக வெண்டைக்காய் வற்றல் வைத்துக்கொண்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
ஆனியன்,வெண்டைக்காய் வத்தக்குழம்பு
#vattararam11இந்த வத்தக்குழம்பில் போடப்படும் பொடி தான்,"டாப்".நாம் இந்த பொடியை செய்து ஸ்டோர் பண்ணிக்கொண்டு தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம்.நல்லெண்ணெயில் செய்வதால் அசத்தலாக இருக்கும்.நாள்பட இந்தக்குழம்பு மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
டவ் வெங்காயம் வெண்டைக்காய் பொரியல் (Venkaayam vendakkai poriyal Recipe in Tamil)
#goldenapron3 Shilma John -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15521662
கமெண்ட் (4)