குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரவை புட்டிங்(rava pudding recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரவை புட்டிங்(rava pudding recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரவை புட்டிங்(rava pudding recipe in tamil)

T.Sudha
T.Sudha @sudhathaya

#ed2

#ed2

மேலும் படிக்க

ரவை புட்டிங்(rava pudding recipe in tamil)

T.Sudha
T.Sudha @sudhathaya

#ed2

#ed2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
ஆறு பேர்
  • 500 கிராம்பால்
  • 200 கிராம்சக்கரை
  • ஒரு ஸ்பூன்வெண்ணிலா எசன்ஸ்
  • 40 கிராம்ரவை
  • இரண்டு முட்டை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    முதலில் 100 கிராம் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு தேன் கலர் வரும் வரை அதை கலக்கி சக்கரை கேரமல் செய்து வைத்துக் கொள்ளவும் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்

    ரவை புட்டிங்(rava pudding recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரவை புட்டிங்(rava pudding recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் பாலை நன்றாக காய்ச்சி அதில் 100 கிராம் சர்க்கரை இரண்டு ஸ்பூன் வெண்ணை 40 கிராம் ரவை ஆகியவற்றை ஆகியவற்றை போட்டு நன்றாக வேகும் வரை மிதமான தீயில் வைத்து இறக்க வேண்டும்

    ரவை புட்டிங்(rava pudding recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரவை புட்டிங்(rava pudding recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    2 முட்டை ஒரு ஸ்பூன் வெனிலா எசன்ஸ் தேவைப்பட்டால் ஒரு துளி ஏலக்காய் பொடி ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்துவிட்ட வேண்டும்

    ரவை புட்டிங்(rava pudding recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரவை புட்டிங்(rava pudding recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரவை புட்டிங்(rava pudding recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் பால் மற்றும் ரவை கலவையை ஆற விட்டு சிறிது சிறிதாக முட்டையில் சேர்த்து நன்றாக கலக்கி அதை இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதன் மேல் ஒரு ஸ்டாண்ட் போட்டு இந்த பாத்திரத்தை வைத்து 40 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்

    ரவை புட்டிங்(rava pudding recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரவை புட்டிங்(rava pudding recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சிறிது நேரம் ஆறிய பிறகு அதன்மேல் ஒரு தட்டு வைத்து இந்த பாத்திரத்தை பொறுமையாக எடுத்தால் ரவை புட்டிங் ரெடி

    ரவை புட்டிங்(rava pudding recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ரவை புட்டிங்(rava pudding recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ரவை புட்டிங்(rava pudding recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

T.Sudha
T.Sudha @sudhathaya
19 அக்டோபர் 2021 11:56 அன்று

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
21 அக்டோபர் 2021 06:20
Superb
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரவா புட்டிங்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. நிலக்கடலை ரவா அடை(peanut rava adai recipe in tamil)
  2. ரவா சுவீட்(rava sweet recipe in tamil)
  3. ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
  4. தயிர் சேமியா(thayir semiya recipe in tamil)
  5. தக்காளி அடை. தோசை(tomato adai dosai recipe in tamil)
  1. Rava Ladoo recipe in tamil
  2. ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
  3. தயிர் சேமியா(thayir semiya recipe in tamil)
  4. தக்காளி அடை. தோசை(tomato adai dosai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15624772
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close