நிலக்கடலை ரவா அடை(peanut rava adai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் வைத்து நிலக்கடலை பருப்பை வேக வைக்கவும்.
- 2
வெந்த நிலக்கடலை பருப்பை தண்ணீர் வடிகட்டி ஆறவிடவும். நிலக்கடலையை நன்கு ஆறிய பிறகு அதனுடன் வெள்ளை ரவை சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் துருவிய கேரட் மற்றும், இஞ்சி பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- 4
மாவை நன்கு கலந்து தோசைக்கல்லில் அடையாக ஊற்றவும். தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வேகவிடவும்.
- 5
ஒருபுறம் அடை நன்கு வெந்தபிறகு மறுபுறம் திருப்பி போட்டு நன்கு வேக வைத்து எடுத்தால் அருமையான சுவையான நிலக்கடலை ரவா அடை தயார் 😋😋😋
- 6
இதனை காரமான தக்காளி சட்னியுடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரவா இட்லி(rava idli recipe in tamil)
#ed2சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி Lakshmi Sridharan Ph D -
ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி(RAVA IDLI RECIPE IN TAMIL)
#ED2 சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி #hotel Lakshmi Sridharan Ph D -
ரவா பாத் (Rava bath recipe in tamil)
1)காலை உணவிற்கு மிகவும் சிறந்தது.2) காய்கறிகள் சேர்த்து செய்வதால் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு அதிகரிக்கும்.#myfirstrecipe Lathamithra -
-
-
-
ரவை அடை(rava adai recipe in tamil)
மிகவும் எளிமையான இந்த அடையை ஒரு முறை செய்து பாருங்கள். #made1 cooking queen -
-
-
-
-
-
🥜🥙🥜நிலக்கடலை சாலட்🥜🥙🥜 (Nilakadalai salad recipe in tamil)
நிலக்கடலை உடம்புக்கு மிகவும் ஆரோக்கியமானது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆரோக்கியத்திற்கு பயன்படுகின்றது. #GA4 #week5 #salad Rajarajeswari Kaarthi -
-
ரவா வடை(rava vadai recipe in tamil)
#ed2இந்த ரெஸிபி (SKC Sweet, Kaaram, coffee) இனிப்பு, காரம், காப்பிக்குஏற்றது. ஸ்ரீதர் எப்பொழுதும் இப்படிதான் சொல்வார்.சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா வடை Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட்