எக் சாப்ஸ்(egg chops recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேகவைத்து தொள் உரிக்கவும்.இதோடு மல்லி இலை மிளகாய் தூள் உப்பு இஞ்சி புண்டு விழுது சேர்த்து மசிக்கவும்.
- 2
கடலை மாவு மிளகாய் தூல் உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதம் வரை கலக்கவும்.
- 3
வேகவைத்த முட்டையை உருளைக்கிழங்கு மசலாலவால் மூடவும்.இதை கடலை மாவு கலவையில் முக்கி கார்ன் ஃலேக்ஸில் பரப்பி எண்ணெயில் மொரு மொறு என பொரித்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15648735












கமெண்ட்