ஜவ்வரிசி வடை(JAVVARISI VADAI RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
ஜவ்வரிசியை மூன்று முறை கழுவி, நான்கு மணி நேரம் ஊறவைத்து, வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- 3
உருளைக்கிழங்கை வேகவைத்து மசிக்கவும்.
- 4
வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 5
ஒரு பௌலில் மசித்த உருளைக்கிழங்கு, ஊறிய ஜவ்வரிசி,அரிசி மாவு, பொடித்த நிலக்கடலை பொடி, மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, உப்பு,எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். கடைசியாக பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 6
கலந்த கலவையை வடையாகத் தட்டி எண்ணெயில் மிதமான சூட்டில் இரு புறமும் சிவக்க வேக வைத்து எடுத்தால் அருமையான சுவையான ஜவ்வரிசி வடை தயார் 😋😋😋
- 7
இதனை டொமேட்டோ சாஸ் அல்லது கெட்சப்புடன் பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
ஜவ்வரிசி வடை (Sabudana vada) (Javvarisi vadai rceipe in tamil)
இந்த வடை மிகவும் சுவையாக இருக்கும். இது மகாராஷ்டிரா மக்களின் மிகவும் பிரசித்தி வாய்ந்த ஸ்னாக்ஸ். இதே முறையில் நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிர்ந்துள்ளேன்.#deepfry Renukabala -
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ மர வள்ளி கிழங்கிலிறிந்து தயாரித்த ஜவ்வரிசி கூட உருளை, வெங்காயம் , ஸ்பைஸ் பொடிகள், கொத்தமல்லி, கறிவேப்பிலை. இஞ்சி , பச்சை மிளகாய் சேர்த்து செய்த வாசனையான ருசியான மசால்வடை #pj Lakshmi Sridharan Ph D -
-
ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா (Javvarisi paasiparuppu uppma recipe in tamil)
இந்த மழை காலத்தில் காலை நேரத்தில் இந்த ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் #breakfast Sundari Mani -
வால்நட் ஜவ்வரிசி கிச்சடி (Walnut javvarisi kichadi recipe in tamil)
#Walnuts Healthy Recipe Anus Cooking -
-
-
வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
#Book ( 1 வாரம்- 2 nd ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
சாஃப்ட் உளுந்த வடை(ulunthu vadai recipe in tamil)
உளுந்த வடை மாலை சிற்றுண்டியாக பயன் படுத்தலாம். வெண் பொங்கலுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம். Lathamithra -
-
-
முருங்கைக்காய் வடை(drumstick vadai recipe in tamil)
pls watch this recipe in my youtube channelhttps://www.youtube.com/watch?v=s5fZd7bokGo#CF6 BhuviKannan @ BK Vlogs -
ஜவ்வரிசி மசால் வடை (JAVARISI VADAI recipe in tamil)
#newyeartamilசத்து சுவை மிகுந்த மொரு மொரு ஜவ்வரிசி மசால் வடை JAVARISI VADAI Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
பட்டாணி பருப்பு வடை (Pattani parupu vadai recipe in tamil)
#pongalஇன்று கரி நாள்...அசைவ பிரியரகள் அசைவம் செய்து உண்டு மகிழும் நாள்.ஆனால் நாங்கள் சுத்த சைவம்.எங்கள் வீட்டு பெரியவர்கள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்த உணவு,பட்டை கிராம்பு சோம்பு சேர்த்த உணவுகளை கூட சாப்பிட மாட்டார்கள்.நாங்கள் மற்றும் எங்கள் வீட்டு குழந்தைகள் மட்டும் மசாலா சேர்த்து சமைத்த உணவை சாப்பிடுவோம். ஆரம்ப காலத்தில் இதை செய்வதற்கு கூட வீட்டில் பெரியவர்கள் அனுமதி இல்லை.பிறகு அவர்களுக்கு ஒரு சமையல், எங்களுக்கு இவற்றை செய்ய ஆரம்பித்தோம்.அதனால் எங்களுக்கு வெஜிடபிள் பிரியாணி கிடைத்ததே பெரிய பாக்கியம்🤭😄 Meena Ramesh -
மோர் வடை (Mor vadai recipe in tamil)
#cookwithmilk மோர் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான சீனக்ஸாகும்.மழை காலத்திற்கு ஏற்ற ஈவினிங் சீனக். Gayathri Vijay Anand -
வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil)
#GA4#week2எதிர் பாராமல் விருந்தினர் வரும் போது அல்லது மாலை நேரத்தில் டீயோடு சுவைக்க ஏற்றது வாழைக்காய் வடை. சூடாக சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Natchiyar Sivasailam -
வாழைப்பூ பருப்பு வடை (Vaazhaipoo paruppu vadai recipe in tamil)
#kids1 என் செல்ல குட்டி பையனுக்கு, முதல் முறையாக தயார் செய்து கொடுத்த வாழைப்பூ வடை. He loved to eat it. Sharmi Jena Vimal -
More Recipes
கமெண்ட்