அணில் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)

Sahana D @cook_20361448
அணில் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் உப்பு வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
பின் ஒரு பாக்கெட் சேமியாக்கு 2 டம்ளர் தன்னோர் ஊற்றவும்.
- 3
தண்ணீர் கொதிக்கும் போது சேமியாவை சேர்த்து கலக்கி விட்டு மூடி வைத்து வேக விடவும்.
- 4
சுலபமான சேமியா உப்புமா ரெடி.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15657149










கமெண்ட்