வரகு தக்காளி சாதம்(varagu thakkali sadam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வரகரிசியை கல் நீக்கி நன்கு அரித்து சுத்தம் செய்து 15 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை அறிந்து வைத்துக் கொள்ளவும்.
- 3
இஞ்சி பூண்டு விழுது தயாராக்கவும்.
- 4
குக்கரை அடுப்பிலேற்றி மிதமான தீயில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி சேர்த்து அதன் பின்னே ஒவ்வொன்றாக வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், வரமிளகாய்,இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
பிறகு பொடி வகைகளான மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
தக்காளி வெங்காயம் நன்கு வதங்கி இஞ்சி-பூண்டு கலவையின் வாசம் நீங்கிய பிறகு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (1:2) கொதிக்க விடவும் தண்ணீர் கொதித்து வரும் பொழுது சுத்தம் செய்த வரகரிசியை சேர்த்து அதனுடன் புதினா கொத்தமல்லி இலைகள் சேர்த்து குக்கர் மூடும் பொழுது ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து மிதமான தீயில் 2 விசில் விட்டு இறக்கினால் அருமையான சுவையான உடல் ஆரோக்கியத்தை தரும் வரகு தக்காளி சாதம் தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#Varietyriceதக்காளி சாதத்தை எளிய முறையில் சுவையாக சீக்கிரமாக செய்யும் முறை Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
தக்காளி தொக்கு சட்னி (thakkali Thooku Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி தொக்கு சட்னி இது இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற அதேசமயம் சாதத்திற்கும் ஏற்ற வகையிலான தக்காளி தொக்கு .4-5 வரை வைத்து சாப்பிடக்கூடிய வகையில் சுலபமாக செய்யக்கூடிய சட்னி வகை. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம். Meena Ramesh -
-
-
தக்காளி சாதம்...... (Tomato Recipe in Tamil)
Ashmiskitchen......ஷபானா அஸ்மி.....# வெங்காயம் ரெசிப்பீஸ்...... Ashmi S Kitchen -
எளிமையான வரகு சாம்பார் சாதம் (varagu sambar sadam recipe in tamil)
#Meena Ramesh(1 pot 🍯recipie)இன்று ஒருவருக்கு என்ன செய்வது என்று குழப்பம் ஆனால் கொஞ்சமாக செய்ய வேண்டும் எளிதாக இருக்கவேண்டும். ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். சுவையாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அரை மணி நேரத்தில் சுவையான ஆரோக்கியமான எளிதான வரகு சாம்பார் சாதம் தயார் செய்துவிட்டேன். நானே எதிர்பார்க்காத அளவுக்கு மிகவும் சுவையாக இருந்தது. Meena Ramesh -
-
-
-
பாய் வீட்டு மட்டன் நல்லி பிரியாணி(bai veetu mutton biryani recipe in tamil)
#CF1 Sara's Cooking Diary -
More Recipes
கமெண்ட்