வரகு கஞ்சி(varagu kanji recipe in tamil)

Gayathri Ram @Gayathriram2000
#CF1
ஹெல்த்தியான இந்த ரெசிபி சுவையாக இருக்கும்.
வரகு கஞ்சி(varagu kanji recipe in tamil)
#CF1
ஹெல்த்தியான இந்த ரெசிபி சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை பிரியாணி இலை மற்றும் கொடுக்கப்பட்டுள்ள வெங்காயம் பூண்டு தக்காளி காய்கறிகள் இவற்றை நன்றாக வதக்கி கொள்ளவும்
- 2
முக்கால் கப் வரகு அரிசி கால் கப் பாசிப்பருப்பு இவற்றை நன்றாக கழுவி 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஊற்றவும்
- 3
அதே குக்கரில் வதக்கிய காய்கறிகளையும் வரகு அரிசி கலவையுடன் தேவையான உப்பு சேர்த்து குக்கரை மூடி 3 அல்லது 4 விசில் விடவும்.
- 4
அரை மூடி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். குக்கரை திறந்து அதில் தேங்காய்ப்பால் சேர்த்து பரிமாறவும். பொரித்த அப்பளம் ஊறுகாய் இவற்றுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15662911












கமெண்ட்