பிரட் குலாப் ஜாம்(bread gulab jamun recipe in tamil)

Christina @1003_cook
பிரட் குலாப் ஜாம்(bread gulab jamun recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பிரட்டை தூளாக இடித்து அதில் சிறிது பாலை கலந்து நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்
- 2
பிறகு அதே சிறு சிறு உருண்டையாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
500 கிராம் சர்க்கரையும் 500 மில்லி லிட்டர் கலந்துபிசுபிசுவென காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 4
காய்ச்சிய சர்க்கரையில் சிறிது ஏலக்காய் பொடியை தூவி பொறித்து வைத்த பிரெட் குலாப்ஜாமுன் களை அதில் சேர்த்து பரிமாற வேண்டும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15676833



கமெண்ட்