முட்டை சில்லி(egg chilli recipe in tamil)

Dhilippan Sakravarthy @dhilippan
முட்டை சில்லி(egg chilli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 4 முட்டை சேர்த்து அதில் உப்பு மிளகாய் தூள் மல்லித்தூள் மிளகுத்தூள் ஆகியன சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்பு அதை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு சூடு ஆறிய பின் முட்டை கலவையை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்
- 3
பின்பு சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில் சிக்கன் 65 தூளை கலந்து எண்ணெய் சூடேற்றி அதில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
முட்டை மசாலா ரோஸ்ட்(egg masala roast recipe in tamil)
வீட்டில் காய்கறிகள் இல்லாத பட்சத்தில் முட்டையை இதுபோல மசாலா ரோஸ்ட் செய்தால் அனைத்து வகையான சாதங்களுடன் அருமையான சைடு டிஷ் ஆகும் செய்வது மிக மிக எளிது குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான உணவு Banumathi K -
-
-
-
-
முட்டை கோஸ் சில்லி பிரை (Muttaikosh chilli fry recipe in tamil)
#cookpadtamil #cookingcontest #homechefs #cookpadindia #contestalerts #tamilrecipes #arusuvai5 Sakthi Bharathi -
Cauliflower chilli(காலிஃபிளவர் சில்லி)
#ilovecooking இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். அணைவரும் பாராட்டுவர். Deiva Jegan -
கிறிஸ்பி ஆளு சில்லி (Crispy aloo chilli recipe in tamil)
#deepfryIt is a easy snack every body likes allu... Madhura Sathish -
காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GRAND1#WEEK1எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்த சிற்றுண்டி Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
காலிபிளவர் சில்லி(kalliflower chilli recipe in tamil)
#GA4#week24#Cauliflower Sangaraeswari Sangaran -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15779250
கமெண்ட்