குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL) செய்முறை முக்கிய புகைப்படம்

வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#cdy குழந்தைகளுக்குபொதுவா கேக் ரொம்ப பிடிக்கும் என்னோட குழந்தைகளுக்கு வாழைப்பழ கப் கேக் ரொம்பவும் பிடிக்கும்

#cdy குழந்தைகளுக்குபொதுவா கேக் ரொம்ப பிடிக்கும் என்னோட குழந்தைகளுக்கு வாழைப்பழ கப் கேக் ரொம்பவும் பிடிக்கும்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
8-10 பரிமாறுவது
  • 1/2 கப் மைதா
  • 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • சிறிதுஉப்பு
  • 3 வாழைப்பழம்
  • 2 முட்டை
  • 1 கப் சர்க்கரை
  • 1/2 கப் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் பட்டைத்தூள்
  • 1/2 கப் சாக்கோ சிப்ஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாத்திரத்தில் சல்லடை வைத்த மைதா மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா உப்பு சேர்த்து சலித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்

    வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இது மற்றொரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ளவும் பிறகு இதில் இரண்டு முட்டை சர்க்கரை எண்ணெய் சேர்த்த அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேரும் வரை கலக்கவும்

    வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்போதும் மாவை சிறிது சிறிதாக சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று சேரும் வரை கலக்கவும் இறுதியாக இதில் பட்டை தூள் சேர்த்து அதையும் ஒன்றோடு ஒன்று சேரும் வரை கலக்கவும்

    வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தயாரித்த கலவையை கப் கேக் ட்ரேயில் பேப்பர் கப்பை வைத்து அதனுள் இவற்றை 3/4 நிரப்பி மேலே மீண்டும் சாக்கோ சிப் தூவி விடவும்

    வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இது அவனை 180 டிகிரி செல்சியஸ் ப்ரீ ஹீட் செய்து தயாரித்து வைத்திருக்கும் கப் கேக்கை உள் வைத்து 15 முதல் 20 நிமிடம் வைக்கவும் இப்போது சுவையான வாழைப்பழ கேக் தயார்

    வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Viji Prem
Viji Prem @vijiprem24
16 நவம்பர் 2021 12:46 அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

கமெண்ட் (6)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
30 நவம்பர் 2021 01:08
Aaha... 👏👏👏😋
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வாழைப்பழ கப் கேக் வாழை பழம் கப் கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஸ்வீட் பஜ்ஜி😍✨(sweet bajji recipe in tamil)
  2. ரவா வெண்பொங்கல் (Rava pongal recipe in tamil)
  3. வேப்பம்பூ குழம்பு(VEPPAM POO KULAMBU RECIPE IN TAMIL)
  4. மிளகாய் பஜ்ஜி(chilli bajji recipe in tamil)
  5. மண் சட்டி நெய் மீன் குழம்பு(nei meen kulambu recipe in tamil)
  1. ஸ்டப்புடு மஸ்ரூம்(STUFFED MUSHROOM RECIPE IN TAMIL)
  2. பிரட் பஜ்ஜி(BREAD BAJJI RECIPE IN TAMIL)
  3. Potato bajji recipe in tamil
  4. மண்பானை மீன் குழம்பு(meen kulambu recipe in tail)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15709288
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close