கார முட்டை பொரியல்.(spicy egg poriyal recipe in tamil)

Saheelajaleel Abdul Jaleel @saheekitchen
கார முட்டை பொரியல்.(spicy egg poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சேர்க்கவும் வேக வைத்து உரித்து வைத்துள்ள முட்டையை எண்ணெய் சூடானதும் சேர்க்கவும்
- 2
நான் எடுத்து வைத்துள்ள மிளகாய் தூள் மஞ்சள் தூள் மிளகு தூள் உப்பு இவையே ஒரு பவுலில் சேர்த்து
- 3
தண்ணீர் சேர்த்து கலந்து கடாயில் சேர்த்து வைத்துள்ள முட்டையை மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும்
- 4
சிறு தீயில் வைத்து தண்ணீர் வற்றும் வரை வறுத்தெடுக்கவும் இப்பொழுது தண்ணீர் வற்றி எண்ணெயில் நன்கு வறுத்து எடுக்கவும் முக்கியமாக தீ மிகவும் குறைவாக இருக்க வேண்டும் இப்போது சுவையான முட்டை வறுவல் தயார் சாப்பிடலாம் வாங்க...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15711089















கமெண்ட்