ஒரு நிமிட பூண்டுகாரச்சட்னி(CHILLI GARLIC CHUTNEY RECIPE IN TAMIL)

Cookingf4 u subarna @subivenkat
இந்த காரச் சட்னியை மிகவும் சிறிய நேரத்தில் செய்து முடித்துவிடலாம் இட்லிக்கும் மிகவும் அற்புதமாக இருக்கும்
ஒரு நிமிட பூண்டுகாரச்சட்னி(CHILLI GARLIC CHUTNEY RECIPE IN TAMIL)
இந்த காரச் சட்னியை மிகவும் சிறிய நேரத்தில் செய்து முடித்துவிடலாம் இட்லிக்கும் மிகவும் அற்புதமாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் 2 தக்காளி வர மிளகாய் பூண்டு புளி தேவைக்கேற்ப உப்பு சேர்த்து முதலில் நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும் தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்
- 2
பிறகு அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் மாற்றி தாளிப்பு கரண்டி வைத்து சிறிது நல்லெண்ணை ஊற்றி அதில் கடுகு கருவேப்பிலை மற்றும் சேர்த்து எண்ணெயை நன்கு காயவைத்து நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றவேண்டும் சட்னிக்கு மேல் என்னை மிதப்பது போல் இருந்தால் ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும் சுவையும் அதிகரிக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15712493

கமெண்ட்