லெமன் சேமியா(lemon semiya recipe in tamil)

Sahana D @cook_20361448
லெமன் சேமியா(lemon semiya recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் வர மிளகாய் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 2
பின் ஒரு பாக்கெட்டுக்கு 2 தண்ணீர் சேர்த்து லெமன் பவுடர் சேர்த்து கலக்கி கொதிக்க விடவும்.
- 3
கொதித்த பிறகு சேமியாவை சேர்த்து மூடி வைத்து வேக விடவும். கடைசியாக மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
- 4
லெமன் சேமியா ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15724386












கமெண்ட் (5)