சாலனா மஸ்ரூம்(mushroom salna recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சால்னா செய்ய தேவையான பொருட்களை எடுக்கவும்.
- 2
வானலில் எண்ணெய் விடாமல் மிளகு,சிரகம்,பட்டை,கிராம்பு,ஏலக்காய் எடுத்து லேசாக வறுக்கவும்.பின் தேங்காய் துறுவல் சேர்த்து பொன்னிரமாக வறுக்கவும்.
- 3
வானலில் எண்ணெய் விட்டு கிராம்பு பிரிஞ்சி இலை பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
பின் தக்காளி சில்லி பவுடர்,கரம்மசாலா,கொத்தமல்லி பவுடர் சேர்க்கவும்.
- 5
பின்னர் தேங்காய் விழுதை சேர்த்து கலக்கவும்.பின்னர் தண்ணிர் விடவும்.
- 6
தண்ணிருடன் நன்கு கொதித்த பின் வறுத்த மஸ்ரூமை சேர்த்து கலக்கவும்.10 நிமிடம் கொதிக்கவும்.
- 7
மஸ்ரூம் சால்னா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சால்னா(salna recipe in tamil)
#CF4மிகவும் எளிமையானது புரோட்டா சப்பாத்தி இட்லி அணைத்திருக்கும் சாப்பிடலாம் முயன்று பாருங்கள் Shabnam Sulthana -
-
-
-
-
-
-
-
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
-
-
-
-
-
-
-
மஸ்ரூம் ஊறுகாய் (Mushroom pickle Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
மஸ்ரூம் கிரேவி(mushroom gravy recipe in tamil)
மஸ்ரூம் இல் புரோட்டின் அதிகமாக உள்ளது. இந்த கிரேவி சப்பாத்தி பூரி தக்காளி சாதம் போன்றவற்றிற்கு ஒரு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும். Lathamithra -
-
-
-
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
சால்நா(salna recipe in tamil)
#CF4பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சால்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #CF4 Lakshmi Sridharan Ph D -
-
மஸ்ரூம் கொண்டைகடலை குழம்பு (Mushroom Kondakadalai kulambu Recipe in tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
முட்டை சால்னா(egg salna recipe in tamil)
#CF4தேவையான பொருட்களின் எண்ணிக்கையும்,செய்முறையும் பார்ப்பதற்குத் தான் பெரியதாகத் தோன்றும்.ஆனால்,பொருட்கள் அனைத்தும்,எளிதில் அனைவருடைய வீட்டிலும் இருக்க கூடியது மற்றும் செய்முறையும் எளிது.சுவை அபாரமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15723421
கமெண்ட்