மசாலா சேமியா..(masala semiya recipe in tamil)

Saheelajaleel Abdul Jaleel @saheekitchen
மசாலா சேமியா..(masala semiya recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ஆயில் சேர்க்கவும் வெங்காயம் கறிவேப்பிலை தக்காளி சேர்க்கவும்
- 2
நன்கு வதக்கவும் உடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
அதனுடன் உப்பு தேவையான அளவு மிளகாய் தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
- 5
உடன் தயிர் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 6
உடன் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து வதக்கவும் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்த பின் சேமியாவை சேர்க்கவும்
- 7
நன்கு கிளறி சிறு தீயில் வேக விடவும் இடையே கிளறி விடவும்
- 8
இப்போது சுவையான மசாலா சேமியா தயார் சாப்பிடலாம் வாங்க..
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15736024



























கமெண்ட்