அரைத்து வைத்த சென்னா மசாலா குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
8 மணிநேரம் சென்னா மசாலா ஊறவைத்து..குக்கரில் போட்டு உப்பு சேர்த்து 4 விசில் விட்டு இறக்கி விடவும்..
கடாயை அடுப்பில் வைத்து சின்ன வெங்காயம் மல்லி சீரகம் வரமிளகாய் கடலைப்பருப்பு இவற்றை போட்டு கடலை எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவும்.
- 2
- 3
- 4
வதக்கிய சின்ன வெங்காயத்துடன் தேங்காய்ப்பூ சேர்த்து மஞ்சள்தூள் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்..
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை இரண்டு வரமிளகாய் சேர்த்து தாளித்து அரைத்து வைத்த மசாலாவை ஊற்றி வேக வைத்த சென்னா வையும் தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்...
அரைத்து வைத்த சென்னா மசாலா ரெடி..இது இட்லி தோசை சாப்பாடு அனைத்திற்கும் சுவையாக இருக்கும் நன்றி...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சென்னா பட்டர் மசாலா (Channa butter masala recipe in tamil)
#GA4#Buttermasala#Week19வெள்ளைக்கொண்டக்கடலையில் சென்னா மசாலா செய்வார்கள்.நான் கருப்புக்கொண்டக்கடலையில் செய்தேன்.நன்றாக இருந்தது. Sharmila Suresh -
-
-
சென்னா மசாலா (chenna masala Recipe in tamil)
#anbanavarkalukkana samayal#book#goldenapron3#Week5 Sahana D -
-
-
கருப்பு சென்னா மசாலா வடை / Chana Masala reciep in tamil
#magazine1 சாதாரண வடை போலவே இதுவும் மிக அருமையாக இருக்கும்.. Muniswari G -
More Recipes
கமெண்ட் (2)