தினை உப்மா(thinai upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஆயில் விட்டு கடுகு போட்டு தாளிக்கவும். அடுத்து கள்ள பருப்பு சேர்த்து வறுக்கவும்.
- 2
அடுத்து அதில் வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- 3
அடுத்து நறுக்கிய பீன்ஸ், கேரட், உப்பு சேர்த்து வதக்கவும். இதை 5நிமிடம் மூடி போட்டு சிம்மில் வைக்கவும்.
- 4
பிறகு அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 5
தக்காளி வதங்கியதும் மூன்று கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 6
தண்ணீர் கொதித்ததும் கழுவிய தினையை சேர்த்து சிம்மில் வைத்து மூடி வைக்கவும்.
- 7
பத்து நிமிடத்தில் சூப்பரான தினை உப்மா ரெடி. கடைசியாக கொத்தமல்லி சேர்க்கவும் நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15752869






















கமெண்ட்