தினை லட்டு(thinai laddu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தினை அரிசியை ஐந்து முறை கழுவி ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி சுத்தமான மஸ்லின் துணியில் பரப்பி உலரவிடவும் பின் மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும் இவ்வாறு தினை மாவை ரெடி செய்து கொள்ளவும்
- 2
பின் வெறும் வாணலியில் தினை மாவை சேர்த்து மெல்லிய தீயில் வைத்து மணம் வர வறுக்கவும்
வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் கொதித்ததும் இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு இளம் பாகு எடுத்துக்கொள்ளவும்
- 3
முந்திரி ஐ மிக்ஸியில் போட்டு கரகரப்பாக உடைத்து வைக்கவும் பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் பின் வறுத்த தினை மாவுடன் வெல்லப்பாகு மற்றும் முந்திரி திராட்சை பேரிச்சை கல்கண்டு எல்லாம் சேர்த்து நன்கு கிளறவும்
- 4
பின் சிறிது சிறிதாக நெய் சேர்த்து வாணலியில் ஒட்டாமல் வரும் வரை நன்றாக கிளறவும்
- 5
பின் சற்று ஆறியதும் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் சுவையான ஆரோக்கியமான தினை லட்டு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தினை அரிசி சர்க்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)
#pongal Hemakathir@Iniyaa's Kitchen -
தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#GA4 #Week12 #FoxtailMilletதினை அரிசி பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
தினை அரிசி பொங்கல்(thinai pongal recipe in tamil)
சிறு தானியங்களில் ஒன்று தான் தினை அரிசி. இது வெள்ளை அரிசி போல் இல்லாமல் உடனடியாக செரிக்காது. மற்றும் இது குளுக்கோசை ரத்தத்தில் கலக்காது. இதனால் சர்க்கரை நோய், மூட்டு வலி உள்ளவர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். உடல் பருமன் அதிகம் உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளலாம். தினை அரிசியை வைத்து வெண்பொங்கல், உப்மா போன்ற பல வித உணவு வகைகள் செய்யலாம். இனிப்பு சுவை விரும்புபவர்கள் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி கீழே பார்க்கலாம். #MT Meena Saravanan -
-
-
ராகி லட்டு (Ragi laddu)
#mom கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் ஆகவே இது மிகச் சிறந்த உணவாக இருக்கும் இனிப்பு சுவையை கொண்டுள்ளதல் பிடித்தமான ஒன்றாகவும் இருக்கும் Aishwarya Selvakumar -
-
-
-
-
-
டிரை ஃப்ரூட்ஸ் லட்டு (Dry fruits laddu recipe in tamil)
#CookpadTurns4#cookwithdryfruitsஉலர் பழங்கள் மிகவும் உடலுக்கு நல்லது. உலர் பழங்களில் அனைத்து வகையான சத்துக்களும் காணப்படுகின்றன. Sangaraeswari Sangaran -
-
-
-
கேழ்வரகு (ராகி) லட்டு (Kelvaraku laddu recipe in tamil)
#karnataka கேழ்வரகு இரும்புச்சத்து குறைபாடு கொண்டவர்களுக்கு தாராளமாகக் கொடுக்கலாம்.கர்ப்பிணி பெண்கள், வளரும் குழந்தைகளுக்கும் இதை சாப்பிட கொடுத்தால் நல்லது. Nithyavijay -
-
-
-
தினை மாவிளக்கு(thinai maavilakku recipe in tamil)
முருகனுக்கு உகந்த தேனும் தினை மாவும் கலந்த மாவிளக்கு Sudharani // OS KITCHEN -
-
தினை பொங்கல்(thinai pongal recipe in tamil)
#made3# தினை #காலை உணவுகாலை உணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்தத நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட தினை பொங்கல் மேலும் பல நன்மைகள் தரும் Lakshmi Sridharan Ph D -
-
-
More Recipes
கமெண்ட்