தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
மிகவும் எளிமையான ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சீரகம், குறு மிளகு, வரமிளகாய், பூண்டு அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
பின்பு தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வரமிளகாய், குறுமிளகு அரைத்த கலவையைப் போட்டு நன்றாக தாளித்து கொள்ளவும். பின்பு தக்காளி அரைத்த கலவையை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். பின்பு உப்பு, ரசப்பொடி, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு சுட சுட பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15753902




கமெண்ட்