மஸ்ரூம் பெப்பர் ஃப்ரை (Mushroom pepper fry recipe in tamil)

Akash Anandh
Akash Anandh @AkashAnandh5

மஸ்ரூம் பெப்பர் ஃப்ரை (Mushroom pepper fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 250 கிராம்மஷ்ரூம்
  2. 1வெங்காயம்-
  3. ஒரு டேபிள்ஸ்பூன்மிளகு
  4. ஒரு டீஸ்பூன் சீரகம்
  5. அரை டீஸ்பூன்சோம்பு
  6. தேவையான அளவுஉப்பு
  7. ஒரு துண்டுஇஞ்சி
  8. 2 பல்பூண்டு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மிளகு சீரகம் சோம்பு மூன்றையும் அரைத்து பொடி செய்து வைக்கவும்

  2. 2

    கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்துபொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  3. 3

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் வெட்டிவைத்த மஷ்ரூம் சேர்க்கவும்

  4. 4

    மஸ்ரூம் சிறிது வதங்கியதும் அரைத்த மசாலா சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்

  5. 5

    அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து வேகவிடவும். நீர் வற்றியதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Akash Anandh
Akash Anandh @AkashAnandh5
அன்று

Similar Recipes