சிவப்பு அவல் கேசரி(red aval kesari recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பேனில் அவலை போட்டு கிருஸ்பியாக வரும் வரை வறுக்கவும். மீடியம் பிளேமில் வைத்து வறுக்கவும்.
- 2
இதை ஆரவைத்து பொடி செய்யவும்.
- 3
ஒரு பேனில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுக்கவும்.
- 4
அதே பேனில் 2 கப் தண்ணீர் ஊற்றி, புட் கலர் பவுடர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 5
தண்ணி கொதித்ததும் பொடித்த அவல் சேர்த்து கிளறவும்.
- 6
பிறகு அதில் சுகர் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும். அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
- 7
கடைசியாக நெய், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்தால் சுவையான சிவப்பு அவல் கேசரி ரெடி. நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15773722




















கமெண்ட்