மேகி ஸ்டாப் பிரட்(magi stuffed bread recipe in tamil)

Suchith raai @189T
மேகி ஸ்டாப் பிரட்(magi stuffed bread recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பின்பு அதில் மேகி மசாலாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் அதில் மேகியை போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்
- 2
பிரட் துண்டுகளை எடுத்து அதை சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
சிறிய பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் மைதா மாவு சிறிது தண்ணீர் கலந்து பசைபோல் கலந்து கொள்ள வேண்டும்
- 4
பிரெட் துண்டில் சிறிது நகையை வைத்து ரோல் வடிவில் சுற்றி வைத்துக் கொள்ள வேண்டும்
- 5
பாத்திரத்தில் எண்ணெய் காய்ந்தபின் பிரெட்டை பொடித்து எடுத்து பரிமாற வேண்டும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15779091



கமெண்ட்