கேரமல் கஸ்டர்டு(caramel custard recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலுடன் 1/4கப் சுகர் சேர்த்து, காய்ச்சி ஆரவைக்கவும். பிறகு அதில் முட்டையை ஊற்றி, விஸ்க் வைத்து பீட் பண்ணவும்.
- 2
இதனுடன் வெண்ணிலா எஸ்சன்ஸ் கலக்கவும். பிறகு இதை ஃபில்ட்டர் பண்ணவும்.
- 3
ஒரு பேனில் 1/4கப் சுகர் போட்டு கேரமல் செய்யவும்.
- 4
ஒரு பவுலில் பட்டர் தடவி அதில் கேரமலை சேர்க்கவும்.
- 5
இதன் மேல் ரெடி செய்த பாலை ஊற்றவும்.
- 6
அடுத்து ஒரு குக்கரில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் ஸ்டாண்டு வைக்கவும். அதில் கிண்ணத்தை வைத்து 30நிமிடம் வேகவைக்கவும்.
- 7
30நிமிடம் கழித்து செக் பண்ணிவிட்டு எடுக்கவும்.
- 8
சூப்பரான கேரமல் கஸ்டர்டு ரெடி நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15779541
























கமெண்ட்