சீஸ் ஸ்டஃப்டு ஆம்லெட்(cheese stuffed omelette recipe in tamil)

punitha ravikumar @VinoKamal
சீஸ் ஸ்டஃப்டு ஆம்லெட்(cheese stuffed omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பீட் செய்யவும்
- 2
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து 1டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பீட் செய்து வைத்த முட்டையை ஊற்றி பரப்பி விட்டு லேசாக உப்பு, மிளகுத்தூள் தூவி அதன் நடுவில் வெங்காயம், பச்சை மிளகாய், இதன் மேல் சீஸ் ஸ்லைஸ் வைத்து, அதன் மேல் செஸ்வான் சாஸ் தடவி, இதன் மேல் சிறிது வெங்காயம் தூவி அதன்மேல்சிறிது உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் தூவி கொத்தமல்லித்தழை தூவி 1டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நான்கு புறமும் மடித்து குறைந்த தீயில் வேகவிட்டு திருப்பிப்போட்டு நன்றாக வேக விட்டு எடுத்து சாஸுடன் பறிமாறவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15788683






கமெண்ட் (3)