சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காய்கறிகளை எல்லாம் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்... கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்
- 2
வெங்காயம் லேசாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்... வதங்கியதும் மற்ற எல்லா காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்
- 3
காய்கறிகள் லேசாக வதங்கியதும் தண்ணீர் ஊற்றி அதை நன்றாக வேகவிடவும்... அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்..
- 4
ஒரு கிண்ணத்தில் கார்ன்பிளவர் மாவை சேர்த்து கால் கப் அளவு தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும்..
- 5
தண்ணீர் கொதித்து காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் அதில் கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்ளவரை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்..
- 6
இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்... இதை சூடாகப் பரிமாறும் போது மிகவும் அருமையாக இருக்கும்..
- 7
இப்போது சூடான சுவையான வெஜ் சூப் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
Veg corn soup
#refresh2இந்த கொரானா காலத்தில் இது போன்ற ஏதாவது ஒரு சூப் வைத்து குடிப்பது எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாக இருக்கும். காய்கறிகளில் உள்ள சத்துக்கள்,இஞ்சி பூண்டு சீரகம் மிளகு போன்ற பொருட்கள் தரும் தொண்டை பாதுகாப்பு, பசி தூண்டும் சக்தி நமக்கு நல்லதுதானே?வீட்டில் எந்த காய் இருந்தாலும் சேர்த்து செய்யலாம்.நான் கேரட் பீன்ஸ் நாட்டு சோளக்கதிர் போட்டு செய்தேன். Meena Ramesh -
-
-
-
வெஜ் கான் சூப் (Veg corn soup recipe in tamil)
#Arusuvai2 காய்கறிகள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. Manju Jaiganesh -
-
-
-
வாழைப்பூ சூப் (vaalaipoo spicy soup with tomato)
*வாழைப்பூ பல சத்துகளை கொண்டுள்ளது.*வரமொருமுறை வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும்.*மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கச்செய்யும்.#ILoveCooking #cookwithfriends Senthamarai Balasubramaniam -
ஹெல்தி க்ரீமி ஸ்வீட் கார்ன் சூப் (Creamy Sweetcorn soup recipe in tamil)
ஸ்வீட் கார்ன் என்கிற சோளம் உடம்பிற்கு மிகவும் நல்லது அதுவும் இந்த மாதிரி சூப் சென்று சாப்பிடும் போது பசங்களுக்கு ரொம்பவே பிடிக்கும் எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
-
-
சிக்கன் சூப்(chicken soup recipe in tamil)
#wt1குளிர்காலத்தில் சளிக்கு சுட சுட காரசாரமான சிக்கன் சூப் செய்யலாம்... Nisa -
-
-
-
-
சத்தான சுவையான வெஜிடபிள் சூப்(veg soup recipe in tamil)
சிம்பிளா செய்யும் சூப் சத்துமிக்கது.#wt1 Rithu Home -
பேபி வெஜ் சூப் மற்றும் மசாலா(veg soup recipe in tamil)
குழந்தைகள் போன் வெயிட் அதிகரிக்க வில்லையா? இனி கவலை வேண்டாம். இதோ பேபி வெஜ் சூப் உங்களுக்காக. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வயதானவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வகை சூப் ஆகும். Lathamithra -
-
ஸ்வீட் கார்ன் சூப். (Sweet corn soup recipe in tamil)
குளிர் காலங்களில் , சூடாக சூப் சாப்பிடுவது , எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அப்போது செய்யும் பலவகைகளில் இதுவும் ஒன்று.#GA4#week10#soup Santhi Murukan -
-
-
-
More Recipes
- சீஸ் ஸ்டஃப்டு ஆம்லெட்(cheese stuffed omelette recipe in tamil)
- வரகு அரிசி சாம்பார் சாதம்(varagu arisi sambar sadam recipe in tamil)
- சாம்பார் சாதம் (Sambar saatham /Dal mixed rice recipe in tamil)
- அவரைக்காய் கூட்டு(avaraikkai koottu recipe in tamil)
- தர்பூசணி காய் கூட்டு(watermelon koottu recipe in tamil)
கமெண்ட் (2)