சக்கரவள்ளி கிழங்கு சப்பாத்தி(sakkaravallikilangu chapati recipe in tamil)

Sarika Uthaya @ussweety
சக்கரவள்ளி கிழங்கு சப்பாத்தி(sakkaravallikilangu chapati recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்கு வேக வைத்த அதனை நன்றாக தோலுரித்து நைசாக மசித்து வைத்துக் கொள்ளவும் மசித்து வைத்த சர்க்கரை ஒரு கப்
- 2
பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு உப்பு மஞ்சள் தூள் மிளகு தூள் மிளகாய் தூள் சீரகம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்
- 3
சப்பாத்தி பதத்திற்கு தகுந்தாற்போல் நன்கு பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும் அதன்பிறகு 20 நிமிஷம் ஊற வைக்க வேண்டும்
- 4
பின் அடுப்பில் தோசைக்கல் வைத்து எண்ணெய் ஊற்றி நான் சப்பாத்தி போட்டு எடுப்பது போல் நன்கு போட்டு எடுக்க வேண்டும் சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு சப்பாத்தி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15809622



கமெண்ட்