சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சிறு சிறு துண்டுகளாக முட்டைகோஸை வெட்டி போடவும்
- 2
பின் வெங்காயம் அதனுடன் போட்டு, பச்சை மிளகாய் பொடியாக போடவும்
- 3
பின்னர் இஞ்சி கருவேப்பில்லை மல்லி இலை உப்பு போட்டு வைக்கவும்
- 4
இன்னொரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு கலந்து 2 ஸ்பூன் எண்ணை சூடாக ஊற்றி கிண்டவும்
- 5
இந்த கலவையுடன் மற்ற எல்லா வற்றையும் போட்டு தண்ணீர் இல்லாமல் பிசைந்து கொள்ளவும்
- 6
தேவைப்பட்டால் 2 ஸ்பூன் தண்ணீர் தெளிக்கவும்
- 7
பின்னர் காடாயில் எண்ணை ஊற்றி வடைகளாக போட்டு பொரித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
#ATW1 #TheChefStoryஇது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம். RASHMA SALMAN -
-
-
அவல் ராகி மாவு ரொட்டி (Flattened rice,Finger Millet flour roti recipe in tamil)
அவலும், ராகி மாவும் சேர்த்து, அத்துடன் காய்கறிகள், தேங்காய் துருவலும் சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், சத்துக்கள் நிறைத்தும் இந்த அவல் ராகி ரொட்டி மிகவும் சுவையாக உள்ளது.#CF6 Renukabala -
-
-
-
-
-
-
-
முட்டைகோஸ் வடை(cabbage vada recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் எங்கள் வீட்டில். முட்டைகோஸ் நோய் எதிர்க்கும் சக்தி கொண்டவை. நான் அதிகம் விரும்பூம் காய்கறி, Lakshmi Sridharan Ph D -
-
-
முட்டைகோஸ் லெப்ட்ஓவர் ரைஸ் பால்ஸ் (Muttaikosh leftover rice balls recipe in tamil)
#book#nutrient3 Fathima Beevi Hussain -
-
-
-
-
-
முட்டை கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)
#myfirstrecipe#ilovecooking Manickavalli Mounguru -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15809576
கமெண்ட்