பொட்டேட்டோ ஸ்மைலி(potato smiley recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து துருவிக்கொள்ளவும். துருவுணதுக்கு அப்புறம் உருளைக்கிழங்கு சுமார் 1.5 கப் இருக்க வேண்டும். மிளகுத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோள மாவு, பிரட் கிரம்ப்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். மாவு சாஃப்ட் மற்றும் ஒட்டாததாகவும் இருக்க வேண்டும். மாவை உருட்டவும். குக்கீ கட்டர் மீது எண்ணெய் தடவி வட்டங்களை வெட்டுங்கள். ஸ்டிரா பயன்படுத்தி கண்களை, ஸ்பூன் பயன்படுத்தி ஸ்மைல் பொள் செய்யவும். மீடியம்- ஹை பிலேமில் கோல்டன் பிரவுன் ஆகும்வரை வறுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15810846




கமெண்ட்