குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரெட் பாஸ்தா(red pasta recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரெட் பாஸ்தா(red pasta recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரெட் பாஸ்தா(red pasta recipe in tamil)

Afiya Parveen
Afiya Parveen @afiyaparveen

#buddy

#buddy

மேலும் படிக்க

ரெட் பாஸ்தா(red pasta recipe in tamil)

Afiya Parveen
Afiya Parveen @afiyaparveen

#buddy

#buddy

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  • 4 தக்காளி
  • 2 வர மிளகாய்
  • 2 கப் பாஸ்தா
  • 2 வெங்காயம்
  • 4 பூண்டு பற்கள்
  • ½ ஒரு டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 1 டீஸ்பூன் உப்பு
  • 4 டேபிள் ஸ்பூன் டொமேட்டோ சாஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தண்ணீரில் அரை டீஸ்பூன் உப்பை சேர்த்து பாஸ்தாவை 7 நிமிடம் வேக வைக்கவும். வேகவைத்த பிறகு சூடான நீரை வடிகட்டி குளிர்ந்த நீரை சேர்க்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் வரமிளகாய் சேர்த்து கொதிக்க வைக்கவும், தண்ணீர் கொதித்த பிறகு அதில் தக்காளியை சேர்த்து சுமார் 3 நிமிடம் வேக வைக்கவும். மூன்று நிமிடத்துக்கு பிறகு தக்காளி மற்றும் வரமிளகாயை தண்ணீரிலிருந்து எடுக்கவும். தக்காளியின் தோலை உரிக்கவும். உரித்ததுக்கு பிறகு தக்காளி மற்றும் வரமிளகாய் சேர்த்து மிக்ஸியில் விழுது ஆகும்வரை அரைக்கவும்.

  3. 3

    2 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் நறுக்கின பூண்டு சேர்த்த 2 நிமிடம் வதக்கவும். இப்போது அதில் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். மிளகுதூள் சேர்த்து நன்றாக கலக்கி வதக்கவும். இப்போது அதில் டொமேட்டோ ப்யூறே சேர்த்து சுமார் 3 நிமிடம் வதக்கவும். டொமேட்டோ சாஸ் மற்றும் வேக வைத்த பாஸ்தாவை சேர்க்கவும். சேர்த்து சுமார் 2 நிமிடத்துக்கு பிறகு அடுப்பை அணைக்கவும். ரெட் பாஸ்தா ரெடி, சூடாகப் பரிமாறவும். பரிமாறும்போது சீஸ் தூவி கொள்ளவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Afiya Parveen
Afiya Parveen @afiyaparveen
20 டிசம்பர் 2021 22:18 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பாஸ்தா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பொட்டுகளை சாம்பார்(pottukadalai sambar recipe in tamil)
  2. கார்ன் சூப் (Sweet Corn Soup recipe in tamil)
  3. சிம்பிள் பீர்க்கங்காய் கூட்டு(peerkangai koottu recipe in tamil)
  4. மரவள்ளி கிழங்கு தோசை(maravallikilangu dosai recipe in tamil)
  5. வறுத்த பொரி ✨(varutha pori recipe in tamil)
  1. பொட்டேட்டோ ஸ்மைலி(potato smiley recipe in tamil)
  2. மஷ்ரூம் பகோடா(Mushroom pakoda recipe in tamil))
  3. இறால் பிரியாணி(prawn biryani recipe in tamil)
  4. செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15810875
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close