சிம்பள் வாட்டர்மிலான் டிரிங்க்(watermelon drink recipe in tamil)

Aishwarya Veerakesari @laya0431
சிம்பள் வாட்டர்மிலான் டிரிங்க்(watermelon drink recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தர்பூசணி பழத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் தேவையான தண்ணீருடன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.பின்னர் அரைத்த தர்பூசணி ஜூஸை டம்ளரில் மாற்றவும்.பின்னர் சிறிய துண்டுகளாக நறுக்கிய தர்பூசணி பழத்தை ஜூஸ் வுடன் சேர்த்து பரிமாறவும்...சுவையான ஆரோக்கியமான தர்பூசணி ஜூஸ் தயார்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15821235






கமெண்ட் (2)