சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)

வீட்டில் பூரிக்கு சென்னா மசாலா செய்யும்பொழுது குழந்தைகளுக்கு தோசை ஊற்றி அதில் சென்னா மசாலா நிரப்பி நெய் விட்டு மொறுமொறுவென்று செய்து கொடுத்தாள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சப்போஸ் நீங்கள் சென்னா மசாலா கொஞ்சம் நீர்க்க செய்திருந்தால் ஒரு வானலியில் தேவையான அளவு சென்னா மசாலாவை போட்டு கொஞ்சம் சுண்ட வைத்து கொள்ளவும்.இப்போது கிரேவி கெட்டியாக இருக்கும் தோசையிள் வைக்க ஏதுவாக இருக்கும் .சன்னா மசாலா மீதம் ஆனால் கூட மாலையில் இதுபோல் சென்னா மசாலா தோசை சுட்டு சாப்பிடலாம்.
சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)
வீட்டில் பூரிக்கு சென்னா மசாலா செய்யும்பொழுது குழந்தைகளுக்கு தோசை ஊற்றி அதில் சென்னா மசாலா நிரப்பி நெய் விட்டு மொறுமொறுவென்று செய்து கொடுத்தாள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சப்போஸ் நீங்கள் சென்னா மசாலா கொஞ்சம் நீர்க்க செய்திருந்தால் ஒரு வானலியில் தேவையான அளவு சென்னா மசாலாவை போட்டு கொஞ்சம் சுண்ட வைத்து கொள்ளவும்.இப்போது கிரேவி கெட்டியாக இருக்கும் தோசையிள் வைக்க ஏதுவாக இருக்கும் .சன்னா மசாலா மீதம் ஆனால் கூட மாலையில் இதுபோல் சென்னா மசாலா தோசை சுட்டு சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
தோசை கல்லில் தோசையை வட்டமாக ஊற்றிக் கொள்ளவும். மிகவும் மெலிதாகவும் இல்லாமல் மிகவும் மொத்தமாகவும் இல்லாமல் மீடியமாக மாவைத் தேய்த்து விடவும். ஒருபுறம் சிவக்க வெந்தவுடன் மறுபுறமும் திருப்பி போடவும்.
- 2
சென்னா மசாலாவை லேசாக வாணலியில் சேர்த்து சுண்டை வைத்துக் கொள்ளவும். பிறகு இந்த மசாலாவை தோசையின் உள் பக்கம் வைத்து நிரப்பவும். அதன் மேல் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். பிறகு கொஞ்சம் பெரிய வெங்காயத்தை நறுக்கிய பின் சேர்க்கவும். பொடியாக அரிந்த கொத்தமல்லி தழையைமேலே தூவவும். தோசையின் மேல் சிறிது வெண்ணை அல்லது நெய் விடவும். இரண்டு புறமும் மடித்து தோசை மேல் ஒரு ஸ்பூன் எண்ணெய் விடவும். சுவையான சென்னா மசாலா ரோஸ்ட் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)
#wt2பூரிக்கு சென்னா மசாலா செய்யும்போது மிகுதியாக இருந்தால் மாலையில் குழந்தைகளுக்கு தோசைக்கல் வைத்து மொறுமொறுவென்று நெய் சேர்த்துக் கொடுக்கலாம். ஏற்கனவே நான் சென்னா மசாலா ரெசிபி கொடுத்துள்ளேன். Meena Ramesh -
-
மசாலா தோசை(Masal dosa recipe in tamil)
#npd2பூரிக்கு வைத்த மீந்த உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மசாலா தோசை செய்திருக்கிறேன் Sasipriya ragounadin -
ஹோட்டல் ஸ்டைலில் ஸ்பெஷல் மசாலா நெய் ரோஸ்ட் (Masala nei roast recipe in tamil)
#இரவுஉணவுஇன்றைக்கு நாம் பார்க்கப்போவது எல்லோருக்கும் மிகவும் பிடித்த மசாலா நெய் ரோஸ்ட். இதனை சுலபமாக உருளைக்கிழங்கு மசால் வைத்து செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
#grand2கொண்டக்கடலை மிகவும் சத்துள்ள பொருட்களில் ஒன்று அதை வைத்து நாம் கிரேவி மசாலாக்கள் செய்யும் போது அதன் சுவை அதிகமாக இருக்கும் இந்த மசாலா கிரேவி சப்பாத்தி பூரி இட்லி தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ள மிகவும் உகந்ததாக இருக்கும். Mangala Meenakshi -
சென்னா பட்டர் மசாலா (Channa butter masala recipe in tamil)
#GA4#Buttermasala#Week19வெள்ளைக்கொண்டக்கடலையில் சென்னா மசாலா செய்வார்கள்.நான் கருப்புக்கொண்டக்கடலையில் செய்தேன்.நன்றாக இருந்தது. Sharmila Suresh -
கருப்பு சென்னா மசாலா வடை / Chana Masala reciep in tamil
#magazine1 சாதாரண வடை போலவே இதுவும் மிக அருமையாக இருக்கும்.. Muniswari G -
சென்னா பெப்பர் மசாலா(chana pepper masala recipe in tamil)
#CF5சென்னா பெப்பர் மசாலா... சப்பாத்தி, பட்டுரா.. வுக்கு தொட்டு சாப்பிட சுவைமிக்க எல்லோரும் விரும்பும் அருமையான சைடு டிஷ்.. Nalini Shankar -
ரவா மசாலா தோசை
ரவா மசாலா தோசை ஒரு தென்னிந்திய உணவு வகை.ரவையை பயன்படுத்தி செய்யப்படுகிறது.இந்த தோசை எளிதில் செய்யக்கூடியது,சுவையானது.இதற்கு சரியான காம்பினேசன் சாம்பார்,சட்னி.மற்ற தோசைகளை போல இந்த மாவினை புளிக்க வைக்க தேவையில்லை. Aswani Vishnuprasad -
ஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
இந்த சென்னா மசாலாவை சோளா பூரியுடன் சேர்த்து உண்ணுங்கள்.#ve குக்கிங் பையர் -
-
-
நெய் பொடி ரோஸ்ட் (Nei podi roast recipe in tamil)
#ga4தோசை மாவு இருந்தால் போதும். உடனே செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இட்லி பொடி தோசை. Meena Ramesh -
பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)
#combo1உருளைக்கிழங்கு மசாலா, பூரிக்கு பொருத்தமான சேர்க்கை 😋 Kanaga Hema😊 -
முட்டை மசாலா ரோஸ்ட் (egg masala roast) (Muttai masala roast recipe in tamil)
#world egg challenge#முட்டை புரதச்சத்து நிறைந்தது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் முட்டை மசாலா ரோஸ்ட் சாம்பார் சாதம் பிரியாணி ரசம் சாதம் ஆகியவற்றோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Senthamarai Balasubramaniam -
நெய் ரோஸ்ட் / Ghee Roast
#hotelநாங்கள் ஹோட்டலுக்கு சென்றால், எங்கள் அனைவருக்கும் பிடித்தது நெய் ரோஸ்ட்.😋😋 Shyamala Senthil -
ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
யம்மிய்னா டேஸ்டானா சன்னா மசாலாசப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சை-டிஷ்#hotel#goldenapron3 Sharanya -
உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)
இது தோசைக்கு பூரிக்கு மிகவும் அருமையாக இருக்கும் தோசை ஊற்றி மசாலா மேலே தடவி மசால் தோசை செய்து கொடுத்தீர்கள் என்றால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் Ananyaji -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா மசாலா
#colours1சப்பாத்தி பூரி இவற்றிற்கு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சன்னா மசாலா மிகவும் ருசியாகவும் இருக்கும் அதேசமயம் அதில் சத்தும் அதிகம் அதை நாம் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க Sowmya -
-
மசாலா ரொட்டி சிற்றுண்டி
#எஞ்சியவைமாடர் பனீரை மசாலாவை விட்டு மீதமுள்ள ரொட்டி மசாலா சிற்றுண்டி Athilakshmi Maharajan -
சென்னா மசாலா (channa masala for Chole Bhature)
இந்த சென்னா மசாலா சோலா பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். வாங்க பார்க்கலாம்.#hotel Renukabala -
-
Egg-potato மசாலா தோசை ✨🔥(egg potato masala dosa recipe in tamil)
#potபொதுவாகவே முட்டைக்கும் உருளைக்கிழங்கும் நன்றாக சேருவது உண்டு.. அதை இரண்டுமே சேர்த்து சமைத்து உண்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்..அதில் ஒன்று தான் முட்டை உருளை கிழங்கு மசாலா தோசை. RASHMA SALMAN -
-
கொத்து மசாலா தோசை (Kothu masala dosai recipe in tamil)
#kids1#snacksஎப்ப பார்த்தாலும் தோசையானு கேட்கிற குழந்தைகளுக்கு அதே தோசை வைத்து கொத்து மசாலா தோசை செய்து கொடுத்து பாருங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் Vaishu Aadhira -
-
More Recipes
கமெண்ட் (3)