நண்டு தொக்கு(nandu thokku recipee in tamil)
#CF9
கிறிஸ்மஸ் ஸ்பெஷல்
சமையல் குறிப்புகள்
- 1
நண்டை சுத்தம் செய்து எடுத்துக்கொண்டு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கியது சேர்த்து வதக்கவும் பின் இரண்டையும் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வதங்கிய பின் தேங்காய் பெருஞ்சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொண்டு வந்த விழுதையும் சேர்த்து வதங்கிய பின்
- 2
பத்து நிமிடம் மிதமான தீயில் சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைத்து கொள்ளவும் இப்பொழுது நண்டு தொக்கு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15823277








கமெண்ட்