குலோப் ஜாமுன் பார்ட்டி ஸ்பெஷல்(gulab jamun recipe in tamil)

#cf9
கிறிஸ்மஸ் பார்டி ஸ்பெஷல் அது மட்டும் அல்லாமல் இது என்னுடைய நூறாவது ரெசிப்பி ஆகும் ஆகையால் ஸ்வீட் ரெசிபி செய்து இங்கு என்னுடைய வாழ்த்துக்களை அனைத்து தோழிகளுக்கும் தெரிவிக்கிறேன் என்னை ஊக்குவித்த cookpadஅட்மின் மற்றும் என்னுடைய ரெசிபியை பார்த்து சமைத்து ருசித்து லைக் கமெண்ட் கொடுத்து கொடுத்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் க்ளோப் ஜாமூனை பாத்திரத்தில் சேர்த்து கட்டியில்லாமல் உதிர்த்து கொள்ளவும் பின் சிறிது நீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்
- 2
சர்க்கரை பாகு செய்ய ஒரு பாத்திரத்தில் சிறிது நீர் ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து சர்க்கரை முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் காய்ச்சவும்
- 3
5 நிமிடம் கழித்து குலோப்ஜாமுன் மாவை உருண்டையாக உருட்டி வாணலியில் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்
- 4
சர்க்கரை பாகு வரும் இந்த நிலையில் அடுப்பை அணைக்கவும் இப்பொழுது பொரித்த ஜோக் ஜாமுன் சர்க்கரை பாகு தயார்
- 5
சர்க்கரை பாகு காய்ச்சி 5 நிமிடம் கழித்து பொரித்த குலோப்ஜாமுன் ஐ பாகில் சேர்த்து கொள்ளவும் பின் ஏலக்காயை எடுத்து சேர்த்துக் கொள்ளவும்
- 6
மூன்று அல்லது ஐந்து மணி நேரம் கழித்து குலோப்ஜாமுன் சாப்பிட ருசியாக இருக்கும் இது அனைத்து பார்ட்டிகளிலும் காணப்படும் ஸ்வீட்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்