தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)

punitha ravikumar @VinoKamal
நான் எப்பொழுதும் புளி சேர்க்காமல் தக்காளி வைத்து தான் ரசம் செய்வேன். மிகவும் சுவையாக இருக்கும்.
தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
நான் எப்பொழுதும் புளி சேர்க்காமல் தக்காளி வைத்து தான் ரசம் செய்வேன். மிகவும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் தக்காளி, 4பல் பூண்டு, 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள், 2 வரமிளகாய் ஒன்றாக சேர்த்து அரைத்து வடிகட்டி உப்பு, ரசப்பொடி, சாம்பார்த்தூள் போட்டு கலந்து வைக்கவும்
- 2
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பூண்டு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கலந்து வைத்த தக்காளியை ஊற்றி 1 நிமிடம் கொதிக்க விடவும். சிறிது பெருங்காயத்தூள், கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15834705

கமெண்ட் (3)