குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil)

Saheelajaleel Abdul Jaleel
Saheelajaleel Abdul Jaleel @saheekitchen

#M2021

#M2021

மேலும் படிக்க

சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil)

Saheelajaleel Abdul Jaleel
Saheelajaleel Abdul Jaleel @saheekitchen

#M2021

#M2021

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/மணி
2பேர்
  • 2டீஸ்பூன்நெய்
  • 100 கிராம்சவோரிட் சேமியா
  • 10 எண்முந்திரிப் பருப்பு
  • 10 எண்திராட்சை
  • 100கிராம்சர்க்கரை
  • 3 கப்பால்
  • 1டீஸ்பூன்கஸ்டட் பவுடர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/மணி
  1. 1

    கடாயில் நெய் சேர்க்கவும் நெய் சூடானவுடன் முந்திரிப் பருப்பு வாணலியில் சேர்த்து வறுக்கவும்

    சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    முந்திரிப்பருப்பு சிவந்து வரும்போது திராட்சை சேர்க்கவும் திராட்சையும் முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்

    சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதே வாணலியில் சேமியாவை லேசாக வறுத்து எடுக்கவும் அதை அப்படியே வாணலியில் தனியாக வைக்கவும் ஒரு அடி கனமானபாத்திரத்தை அடுப்பில் வைத்து

    சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பால் சேர்க்கவும் பால் கொதித்து வரும் பொழுது வறுத்த சேமியாவை அடுப்பில் வைத்து காய்ச்சின பாலை சேர்க்கவும்

    சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்கு கிளறி ஒரு பவுலில் கஸ்டர்ட் பவுடரை சேர்த்து சிறிதளவு பால் சேர்த்து கட்டிகளில்லாமல் நன்கு கலந்து கொதிக்க வைத்துள்ள சேமியாவில் சேர்த்து கலந்து விடவும் (சிறு குறிப்பு: சேமியா உடன் பால் கொதித்து கொண்டிருக்கும் பொழுது கஸ்டர்ட் பவுடரை கலக்கக்கூடாது சிறிதளவு சூடு ஆறியபின் கலக்கவும்)

    சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இளஞ்சூடாக இருக்கும் பொழுது சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து சிறு தீயில் லேசாக சூடு படுத்தவும்அதனுடன் முந்திரி திராட்சை கலந்து விடவும் தேவைப்பட்டால் ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்

    சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்பொழுது சுவையான நூடுல்ஸ் பாயசம் தயார் மிகவும் பிடித்தமான ஈஸியாக செய்யக்கூடிய சுவையான பாயசம் சாப்பிடலாம் வாங்க..

    சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Saheelajaleel Abdul Jaleel
Saheelajaleel Abdul Jaleel @saheekitchen
30 டிசம்பர் 2021 14:13 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

நூடுல்ஸ் பாயாசம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
  2. இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)
  3. திடீர் பருப்பு சாதம் (Instant dal rice recipe in tamil)
  4. Dry மொச்சைபயறு புளிக்குழம்பு(mochai payiru kulambu recipe in tamil)
  5. கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)
  1. டாமினோஸ் ஸ்டைல் டா கோஸ்(tacos recipe in tamil)
  2. கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)
  3. ஆம்பூர் காளான் பிரியாணி(ambur mushroom biryani recipe in tamil)
  4. வீட் ஜகரி நட்டி கேக் (Wheat Jaggery Nutty Cake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15835844
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close