மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சீரகம், மிளகு, பூண்டு நன்கு பொடி செய்து கொள்ளவும்.
- 2
புளி மற்றும் தக்காளியைக் கரைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்துள்ள பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி பின் அதனுடன் கரைத்து வைத்துள்ளவற்றை ஊற்றி உப்பு சேர்த்து கொதித்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்.
- 4
சுவையான மிளகு ரசம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15838454




கமெண்ட்