மூன்று பொருளில் சத்து உருண்டை(sathu urudai recipe in tamil)

Rithu Home @rithuhomemohana
மூன்று பொருளில் சத்து உருண்டை(sathu urudai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு ஒரு டம்ளர் உடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து புட்டு மாவு பதத்தில் உதிரியாக கோதுமை மாவை பிசைந்து கொள்ளவும்..
- 2
பிசைந்த மாவை இட்லி பாத்திரம் இட்லி தட்டில்துணி மீது வைத்து 10 நிமிடங்கள் மிதமான நெருப்பில் வேக விடவும்.
- 3
பத்து நிமிடங்கள் வெந்தவுடன் முக்கால் டம்ளர் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து கொஞ்சம் சூடு இருக்கும்போதே பிசைந்துகொள்ளவும்..
- 4
முக்கால் டம்ளர் வறுத்த நிலக்கடலையை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். கோதுமை மாவு சர்க்கரை கலந்த கலவையில் நிலக்கடலையை மிக்ஸியில் அரைத்து உள்ளே சேர்த்து ஒன்றாக பிசைந்து கொள்ளவும்..
- 5
2 ஸ்பூன் நெய் விட்டு லைட்டாக சூடு இருக்கும்போதே உருண்டையாக செய்து வைக்கவும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அவல் வேர்க்கடலை சத்து உருண்டை(poha peanut laddu recipe in tamil)
அவலுடன் வேர்க்கடலை சேர்த்து சத்தான உருண்டை ...#newyeartamil Rithu Home -
சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)
#milletராகி வேர்க்கடலை லட்டு/ ராகி சிமிலி கால்சியத்தின் நல்ல மூலமாகவும், இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 2-3 ராகி சிமிலி பந்துகளை எடுக்கலாம், ஏனெனில் இது நிலைமையை மேம்படுத்த உதவும். இது பாலூட்டலை அதிகரிக்க உதவுகிறது. படி வாரியான படங்களுடன் இந்த எளிதான செய்முறையைப் பின்பற்றி ராகி லட்டு அல்லது ராகி வேர்க்கடலை சிமிலி செய்வது எப்படி என்று இன்று நாம் கற்றுக்கொள்வோம். இந்த ஆரோக்கியமான சுவையான லட்டு வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். Swathi Emaya -
சிமிலி உருண்டை
Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் வாங்கி தர முடியாது.வீட்டிலேயே எளிமையான முறையில் சத்தான ஆரோக்கியமான ஒரு உருண்டை செய்து தரலாம். Soundari Rathinavel -
-
ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும். Vidhyashree Manoharan -
கடலை உருண்டை (Kadalai urundai recipe in Tamil)
#Nutrient2பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்' என்று நிலக்கடலையைகுறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது .இதில் கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன. Shyamala Senthil -
*நட்ஸ், ஆட்டா அல்வா*(nuts and atta halwa recipe in tamil)
#welcome2022 வருடம் நான் செய்த முதல் ஸ்வீட் இது.கோதுமை மாவுடன், வால்நட், பாதாம், சேர்த்து செய்தது.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
நிலக்கடலை சத்து உருண்டை (Nilakadalai sathu urundai recipe in tamil)
#mom #home #india2020 #photo கருவுற்ற பெண்கள் ஃபோலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் . நிலக்கடலையில் இந்த போலிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. Prabha muthu -
வேர்க்கடலை உருண்டை (Groundnut balls) (Verkadalai urundai recipe in tamil)
வேர்க்கடலை மிகவும் சத்துக்கள் நிறைத்தது. அதை வைத்து செய்த இந்த இனிப்பு உருண்டை செய்வது மிகவும் சுலபம். மிகவும் சுவையானது.#Pooja Renukabala -
ராகி நிலக்கடலை லட்டு (raagi Nilakadalai laddu Recipe in Tamil)
கேழ்வரகில் செய்யக்கூடிய இந்த லட்டு குழந்தைகளுக்கு மிக சத்தான ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
பச்சை பயிர் உருண்டை (Pachai payaru urundai recipe in tamil)
#Steam குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சத்தான உணவு. Gayathri Vijay Anand -
கேழ் வரகு எள்ளு உருண்டை (kelvaraku ellu urundai recipe in tamil)
#nutrient3 #arusuvai1 Stella Gnana Bell -
சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil)
#FRஎன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவான சத்துமாவில் இந்த கேக் செய்துள்ளேன் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது குழந்தைகளுக்கு ஏதோ ஒரு ஸ்நேக்ஸ் கொடுப்பதை விட ஆரோக்கியமான இந்த கேக் ஐ செய்து கொடுக்கலாம் வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்க இந்த வகையான கேக் ஐ செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
-
-
வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil)
இரண்டு பொருட்கள் மட்டும் வைத்து உடனடியாக சுலபமாக செய்யக் கூடியது.பத்து நிமிடத்தில் ஸ்வீட் சாப்பிடலாம்#ATW2 #TheChefstory Rithu Home -
-
பொரித்த கொழுக்கட்டை(fried kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தியில் முக்கிய இடம் பெறுவது கொழுக்கட்டை.விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை செய்முறை.m p karpagambiga
-
எள்ளு வேர்க்கடலை உருண்டை (Ellu verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உருண்டை BhuviKannan @ BK Vlogs -
வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)
#ATW2 #TheChefStory - Sweetsஇரும்பு,ப்ரோட்டின் மற்றும் நிறைய சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையுடன் முந்திரி, பொட்டுக்கடலை, நாட்டுசக்கரை சேர்த்து எளிதில் செய்ய கூடிய சுவைமிக்க அருமையான லட்டு.... Nalini Shankar -
-
கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
வேர்க்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது வெல்லதில் அயன் சத்து நிறைந்துள்ளது கடலையும் வெல்லத்தையும் சேர்த்து செய்யும் மிட்டாய் உடலுக்கு நலத்தைக் கொடுக்கும். சுலபமாக வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#GA4/week 18/chikki Senthamarai Balasubramaniam -
-
கோதுமைஆரோக்கியதோசை(கேரளாவில்ஏலாஞ்சிஎன்பார்கள்)(wheat healthy dosai recipe in tamil)
#HFFresh தேங்காய் துருவல் சேர்ப்பதால் ஆரோக்கியம் தான்.Skin பளபளப்பாகும்.முடிவளரும். SugunaRavi Ravi -
புதுவிதமஸ்கட்அல்வா(கோதுமை)(wheat halwa recipe in tamil)
#npd1The mystery Box chellenge SugunaRavi Ravi -
ஆப்பிள் டோஸ்ட். (Apple toast recipe in tamil)
வித்தியாசமான ஸ்னாக்ஸ் ,ஆப்பிள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு ஆப்பிள் வாசனை இல்லாத ஸ்னாக்ஸ்.#kids1#snacks Santhi Murukan
More Recipes
- நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல்(chicken cinthamani recipe in tamil)
- சுரைக்காய் பாரம்பரிய சாம்பார்(surakkai sambar recipe in tamil)
- ஆப்பிள் ஜூஸ்🍎🥤😋😋🤤🤤(apple juice recipe in tamil)
- தினை வெஜ் தேங்காய் பால் சாதம்(veg thinai sadam recipe in tamil)
- குழம்பு மிளகாய்த்தூள்(kulambu milakaithool recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15838485
கமெண்ட்