🥒வெண்டைக்காய் மோர் குழம்பு 🥒(vendakkai mor kulambu recipe in tamil)

Vijayakaleeswari R @cook_30505007
🥒வெண்டைக்காய் மோர் குழம்பு 🥒(vendakkai mor kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தயிரை நன்கு கடைந்து வைக்கவும்.
- 2
தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாயை சேர்த்து விழுதாக அரைக்கவும்
- 3
வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் போட்டு நிறம் மாறும் வரை பிரட்டி வறுக்கவும்.
- 4
பின் பாத்திரத்தில் மஞ்சள், தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்... பின் ஆர விடவும்
- 5
ஆரியதும் அதனுடன் தயிரை சேர்க்கவும். இதனுடன் வெண்டைக்காயை சேர்த்து உப்பு சேர்க்கவும்.
- 6
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை, பெருங்காயம் வத்தல் சேர்த்து தாளித்து அதில் கொட்டவும்.
- 7
பின் சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு ருசிக்க தயார்.....☺️
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15848676



கமெண்ட் (4)