கேசரி(kesari recipe in tamil)

Logeshwari M @suganyasamaiyal
கேசரி(kesari recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் நெய் சேர்த்து ரவையை கொட்டி பொன் நிறம் வரும் வரை கிளறவும்
- 2
ரவையை வேறு பாத்திரத்தில் மாற்றி விட்டு அதே கடாயில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் உளர் திராட்சையை நன்கு வதக்கி ஒரு தட்டில் மாற்றவும்
- 3
அதே கடாயில் தண்ணிர் ஊற்றி (food colour)சேர்த்து கொள்ளவும்.சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிளறவும் பின் ரவையை கொட்டி கைவிடாமல் கிளறவும் பின் வருத்த முந்திரி திராட்சையை சேர்த்து சிறிது நெய் விட்டு கிளறி விட்டு இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15862797






கமெண்ட்