நண்டு மிளகு கிரேவி(pepper crab gravy recipe in tamil)

#wt1 நான் ஹாஸ்டல்ல இருந்த போது மாசம் ஒருமுறை வீட்டுக்கு வருவேன்.. அம்மாவோட ஸ்பெசல் இந்த நண்டு கிரேவி.. இத சாப்பிட்டா தான் அடுத்த ஒரு மாசம் ஹாஸ்டல் தாக்குபிடிக்கும்.. இது என் அம்மாவோட செய்முறைங்க.. செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க..
நண்டு மிளகு கிரேவி(pepper crab gravy recipe in tamil)
#wt1 நான் ஹாஸ்டல்ல இருந்த போது மாசம் ஒருமுறை வீட்டுக்கு வருவேன்.. அம்மாவோட ஸ்பெசல் இந்த நண்டு கிரேவி.. இத சாப்பிட்டா தான் அடுத்த ஒரு மாசம் ஹாஸ்டல் தாக்குபிடிக்கும்.. இது என் அம்மாவோட செய்முறைங்க.. செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க..
சமையல் குறிப்புகள்
- 1
சட்டிய அடுப்புல வச்சு நல்லெண்ணெய்(நண்டு சூடுங்க, அதான் நல்லெண்ணெய்) விட்டு காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு பொறிஞ்சதும் சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
- 2
இரண்டு தக்காளி அரைச்சு ஊத்தி வதக்கனும்
- 3
அரைக்க கொடுத்த பொருள அரைச்சு சேர்த்து வதக்கி., மசாலா பொடிகள் போட்டு வதக்கவும்
- 4
நண்டு போட்டு கிளறி, மூழ்குற அளவு தண்ணீர் விட்டு கலந்து மூடி போட்டு கொதிக்க விடவும்..
- 5
அருமையான சுவையான நண்டு கிரேவி தயார்..
ஆனந்தமாக சாப்பிடுங்க..
ஆரோக்கியமா இருங்க...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
நாவூறும் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
மண்சட்டில இந்த மீன் குழம்ப வச்சு, இட்லி கூட சாப்பிட்டு பார்த்துட்டு வாங்க.... நம்ம பேசிக்கலாம்.... 🤤🤤🤤🤤🤤🤤 Tamilmozhiyaal -
-
-
-
மிளகு குழம்பு (Pepper curry recipe in tamil)
#wt1 குளிருக்கும், சளி, இருமலுக்கும் இந்த மிளகு குழம்பு அபாரமான சுவையா இருக்கும்... இது கூட புடலங்காய் கூட்டு, பீர்க்கன் கூட்டுன்னு எதுனா ஒரு கூட்டு தொட்டுக்க வச்சா......... சப்பு கொட்டி சாப்பிடலாம்..... Tamilmozhiyaal -
செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
#family#nutrient3நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு. Afra bena -
🦀🦀 நண்டு கிரேவி🍲🍛🍛 (Nandu gravy recipe in tamil)
#nv என் தோழியின் செய்முறையை பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்... சுலபமான நண்டு கிரேவி செய்முறை இங்கே காணலாம். Ilakyarun @homecookie -
-
Dry பெப்பர் சிக்கன்(dry pepper chicken recipe in tamil)
#wt1எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்த இந்த சிக்கன் சிம்பிள் மற்றும் சுவையானதும் கூட... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
நண்டு ரசம் (சூப்)(nandu rasam recipe in tamil)
#wt1 கொர் கொர்ன்னு மூக்கும், தொண்டையும் இருந்தா இந்த நண்டு ரசம் அருமருந்துங்க... வயல் நண்டா, இருந்தா ரொம்ப நல்லது.. நான் கடல் நண்டுல தான் செஞ்சுருக்கேன்... Tamilmozhiyaal -
-
-
-
வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN -
-
-
நெஞ்செலும்பு சூப்(bone soup recipe in tamil)
#wt3 எங்க வீட்ல செய்யுற நெஞ்செலும்பு சூப் ரொம்ப எளிமையான செய்முறைங்க... செஞ்சு பார்த்துட்டு சுவை எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.. Tamilmozhiyaal -
சம்பா நண்டு கிரேவி
#everyday2சம்பா நண்டில் அதிகப்படியான சதை பகுதி இருக்கும் கால்கள் மிகவும் பெரியதாக இருக்கும் மருத்துவ குணம் உள்ள நண்டு Vijayalakshmi Velayutham -
-
-
-
-
நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)
#nutrient1 #goldenapron3 #book Sarojini Bai
More Recipes
கமெண்ட்